Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 14:27 in Tamil

Home Bible Numbers Numbers 14 Numbers 14:27

எண்ணாகமம் 14:27
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் மக்கள் எனக்கு விரோதமாக முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

Tamil Easy Reading Version
“இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன்.

Thiru Viviliam
இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர்? எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன்.

Numbers 14:26Numbers 14Numbers 14:28

King James Version (KJV)
How long shall I bear with this evil congregation, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.

American Standard Version (ASV)
How long `shall I bear’ with this evil congregation, that murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.

Bible in Basic English (BBE)
How long am I to put up with this evil people and their outcries against me? The words which they say against me have come to my ears.

Darby English Bible (DBY)
How long [shall I bear] with this evil assembly, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.

Webster’s Bible (WBT)
How long shall I bear with this evil congregation, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.

World English Bible (WEB)
How long [shall I bear] with this evil congregation, that murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.

Young’s Literal Translation (YLT)
`Until when hath this evil company that which they are murmuring against Me? the murmurings of the sons of Israel, which they are murmuring against Me, I have heard;

எண்ணாகமம் Numbers 14:27
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.
How long shall I bear with this evil congregation, which murmur against me? I have heard the murmurings of the children of Israel, which they murmur against me.

עַדʿadad
מָתַ֗יmātayma-TAI
לָֽעֵדָ֤הlāʿēdâla-ay-DA
הָֽרָעָה֙hārāʿāhha-ra-AH
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
הֵ֥מָּהhēmmâHAY-ma
מַלִּינִ֖יםmallînîmma-lee-NEEM
עָלָ֑יʿālāyah-LAI
אֶתʾetet
תְּלֻנּ֞וֹתtĕlunnôtteh-LOO-note
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הֵ֧מָּהhēmmâHAY-ma
מַלִּינִ֛יםmallînîmma-lee-NEEM
עָלַ֖יʿālayah-LAI
שָׁמָֽעְתִּי׃šāmāʿĕttîsha-MA-eh-tee

Cross Reference

யாத்திராகமம் 16:12
இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 14:11
கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?

மாற்கு 9:19
அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

1 கொரிந்தியர் 10:10
அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.

யாத்திராகமம் 16:28
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?


Tags எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன் இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்
Numbers 14:27 in Tamil Concordance Numbers 14:27 in Tamil Interlinear Numbers 14:27 in Tamil Image