Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 20:22 in Tamil

Home Bible Numbers Numbers 20 Numbers 20:22

எண்ணாகமம் 20:22
இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களான சபையார் எல்லோரும் காதேசை விட்டுப் பயணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, ‘ஓர்’ என்ற மலைக்கு வந்தனர்.

Title
ஆரோனின் மரணம்

Other Title
ஆரோன் இறத்தல்

Numbers 20:21Numbers 20Numbers 20:23

King James Version (KJV)
And the children of Israel, even the whole congregation, journeyed from Kadesh, and came unto mount Hor.

American Standard Version (ASV)
And they journeyed from Kadesh: and the children of Israel, even the whole congregation, came unto mount Hor.

Bible in Basic English (BBE)
And they went on from Kadesh, and came, with all their people, to Mount Hor.

Darby English Bible (DBY)
And they removed from Kadesh; and the children of Israel, the whole assembly, came to mount Hor.

Webster’s Bible (WBT)
And the children of Israel, even the whole congregation, journeyed from Kadesh, and came to mount Hor.

World English Bible (WEB)
They traveled from Kadesh: and the children of Israel, even the whole congregation, came to Mount Hor.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel, the whole company, journey from Kadesh, and come in unto mount Hor,

எண்ணாகமம் Numbers 20:22
இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
And the children of Israel, even the whole congregation, journeyed from Kadesh, and came unto mount Hor.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מִקָּדֵ֑שׁmiqqādēšmee-ka-DAYSH
וַיָּבֹ֧אוּwayyābōʾûva-ya-VOH-oo
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
כָּלkālkahl
הָֽעֵדָ֖הhāʿēdâha-ay-DA
הֹ֥רhōrhore
הָהָֽר׃hāhārha-HAHR

Cross Reference

எண்ணாகமம் 20:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.

எண்ணாகமம் 20:14
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

எண்ணாகமம் 21:4
அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.

எண்ணாகமம் 13:26
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

எண்ணாகமம் 20:16
கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம்.

எண்ணாகமம் 33:36
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 34:7
உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,

எசேக்கியேல் 47:19
தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.

எசேக்கியேல் 48:28
காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார் துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும்.


Tags இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்
Numbers 20:22 in Tamil Concordance Numbers 20:22 in Tamil Interlinear Numbers 20:22 in Tamil Image