Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 22:20 in Tamil

Home Bible Numbers Numbers 22 Numbers 22:20

எண்ணாகமம் 22:20
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

Tamil Indian Revised Version
இரவிலே தேவன் பிலேயாமிடம் வந்து; அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
அன்று இரவு தேவன் பிலேயாமை நோக்கி, “மீண்டும் தங்களோடு வரும்படி உன்னை அழைக்க அந்த மனிதர்கள் வந்திருக்கிறார்கள். நீ அவர்களோடு போகலாம். ஆனால் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.

Thiru Viviliam
கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், “இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்” என்றார்.

Numbers 22:19Numbers 22Numbers 22:21

King James Version (KJV)
And God came unto Balaam at night, and said unto him, If the men come to call thee, rise up, and go with them; but yet the word which I shall say unto thee, that shalt thou do.

American Standard Version (ASV)
And God came unto Balaam at night, and said unto him, If the men are come to call thee, rise up, go with them; but only the word which I speak unto thee, that shalt thou do.

Bible in Basic English (BBE)
And that night God came to Balaam and said to him, If these men have come for you, go with them: but do only what I say to you.

Darby English Bible (DBY)
Then God came to Balaam at night, and said to him, If the men have come to call thee, rise up, [and] go with them; but only what I shall say unto thee shalt thou do.

Webster’s Bible (WBT)
And God came to Balaam at night, and said to him, If the men come to call thee, rise and go with them; but yet the word which I shall say to thee, that shalt thou perform.

World English Bible (WEB)
God came to Balaam at night, and said to him, If the men are come to call you, rise up, go with them; but only the word which I speak to you, that shall you do.

Young’s Literal Translation (YLT)
And God cometh in unto Balaam, by night, and saith to him, `If to call for thee the men have come, rise, go with them, and only the thing which I speak unto thee — it thou dost do.’

எண்ணாகமம் Numbers 22:20
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.
And God came unto Balaam at night, and said unto him, If the men come to call thee, rise up, and go with them; but yet the word which I shall say unto thee, that shalt thou do.

וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
אֱלֹהִ֥ים׀ʾĕlōhîmay-loh-HEEM
אֶלʾelel
בִּלְעָם֮bilʿāmbeel-AM
לַיְלָה֒laylāhlai-LA
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
ל֗וֹloh
אִםʾimeem
לִקְרֹ֤אliqrōʾleek-ROH
לְךָ֙lĕkāleh-HA
בָּ֣אוּbāʾûBA-oo
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
ק֖וּםqûmkoom
לֵ֣ךְlēklake
אִתָּ֑םʾittāmee-TAHM
וְאַ֗ךְwĕʾakveh-AK
אֶתʾetet
הַדָּבָ֛רhaddābārha-da-VAHR
אֲשֶׁרʾăšeruh-SHER
אֲדַבֵּ֥רʾădabbēruh-da-BARE
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
אֹת֥וֹʾōtôoh-TOH
תַֽעֲשֶֽׂה׃taʿăśeTA-uh-SEH

Cross Reference

எண்ணாகமம் 24:13
நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

எண்ணாகமம் 23:26
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

எண்ணாகமம் 23:12
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.

எண்ணாகமம் 22:35
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

2 தெசலோனிக்கேயர் 2:9
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

ஓசியா 13:11
நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.

எசேக்கியேல் 14:2
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

ஏசாயா 37:29
நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.

சங்கீதம் 81:12
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.

சங்கீதம் 78:30
அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,

சங்கீதம் 33:10
கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

1 சாமுவேல் 12:12
அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள்.

1 சாமுவேல் 8:5
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

எண்ணாகமம் 23:16
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

எண்ணாகமம் 23:5
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.


Tags இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால் நீ அவர்களோடே கூடப்போ ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்
Numbers 22:20 in Tamil Concordance Numbers 22:20 in Tamil Interlinear Numbers 22:20 in Tamil Image