எண்ணாகமம் 31:41
கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளையெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.
Thiru Viviliam
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார்.⒫
King James Version (KJV)
And Moses gave the tribute, which was the LORD’s heave offering, unto Eleazar the priest, as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And Moses gave the tribute, which was Jehovah’s heave-offering, unto Eleazar the priest, as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
And Moses gave the Lord’s part, lifted up as an offering, to Eleazar the priest, as the Lord had given orders to Moses.
Darby English Bible (DBY)
And Moses gave the tribute of Jehovah’s heave-offering to Eleazar the priest, as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
And Moses gave the tribute, which was the LORD’S heave-offering, to Eleazar the priest, as the LORD commanded Moses.
World English Bible (WEB)
Moses gave the tribute, which was Yahweh’s heave-offering, to Eleazar the priest, as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
And Moses giveth the tribute — Jehovah’s heave-offering — to Eleazar the priest, as Jehovah hath commanded Moses.
எண்ணாகமம் Numbers 31:41
கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
And Moses gave the tribute, which was the LORD's heave offering, unto Eleazar the priest, as the LORD commanded Moses.
| וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE | |
| מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH | |
| אֶת | ʾet | et | |
| מֶ֙כֶס֙ | mekes | MEH-HES | |
| תְּרוּמַ֣ת | tĕrûmat | teh-roo-MAHT | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| לְאֶלְעָזָ֖ר | lĕʾelʿāzār | leh-el-ah-ZAHR | |
| הַכֹּהֵ֑ן | hakkōhēn | ha-koh-HANE | |
| כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER | |
| צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Cross Reference
எண்ணாகமம் 18:19
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
எண்ணாகமம் 18:8
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
எபிரெயர் 7:9
அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,
எபிரெயர் 7:4
இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
1 தீமோத்தேயு 5:17
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
கலாத்தியர் 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.
1 கொரிந்தியர் 9:10
நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
மத்தேயு 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
எண்ணாகமம் 31:29
அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
எண்ணாகமம் 5:9
இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும்.
Tags கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்
Numbers 31:41 in Tamil Concordance Numbers 31:41 in Tamil Interlinear Numbers 31:41 in Tamil Image