எண்ணாகமம் 32:8
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
Tamil Indian Revised Version
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்களுடைய தகப்பன்மார்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் தந்தைமார்களும் இதையே முன்பு என்னிடம் செய்தார்கள். அவர்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது இது நடந்தது.
Thiru Viviliam
அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர்.
King James Version (KJV)
Thus did your fathers, when I sent them from Kadeshbarnea to see the land.
American Standard Version (ASV)
Thus did your fathers, when I sent them from Kadesh-barnea to see the land.
Bible in Basic English (BBE)
So did your fathers, when I sent them from Kadesh-barnea to see the land.
Darby English Bible (DBY)
Thus did your fathers, when I sent them from Kadesh-barnea to see the land:
Webster’s Bible (WBT)
Thus did your fathers, when I sent them from Kadesh-barnea to see the land.
World English Bible (WEB)
Thus did your fathers, when I sent them from Kadesh-barnea to see the land.
Young’s Literal Translation (YLT)
`Thus did your fathers in my sending them from Kadesh-Barnea to see the land;
எண்ணாகமம் Numbers 32:8
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
Thus did your fathers, when I sent them from Kadeshbarnea to see the land.
| כֹּ֥ה | kō | koh | |
| עָשׂ֖וּ | ʿāśû | ah-SOO | |
| אֲבֹֽתֵיכֶ֑ם | ʾăbōtêkem | uh-voh-tay-HEM | |
| בְּשָׁלְחִ֥י | bĕšolḥî | beh-shole-HEE | |
| אֹתָ֛ם | ʾōtām | oh-TAHM | |
| מִקָּדֵ֥שׁ | miqqādēš | mee-ka-DAYSH | |
| בַּרְנֵ֖עַ | barnēaʿ | bahr-NAY-ah | |
| לִרְא֥וֹת | lirʾôt | leer-OTE | |
| אֶת | ʾet | et | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
எண்ணாகமம் 13:2
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 14:2
இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.
உபாகமம் 1:19
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
யோசுவா 14:6
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
Tags அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்
Numbers 32:8 in Tamil Concordance Numbers 32:8 in Tamil Interlinear Numbers 32:8 in Tamil Image