Ummai Ninaikkum
உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா
நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா
1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா
2. பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டுபிடித்தீர்
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்
3. பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
பிள்ளையாய் தெரிந்துகொண்டீர்
4. இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி
கண்ணிர் துடைக்கின்றீர்
5. உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்
Ummai Ninaikkum – உம்மை நினைக்கும் Lyrics in English
Ummai Ninaikkum ummai ninaikkum pothellaam nenjam makiluthaiyaa nanti perukuthaiyaa nanti nanti raajaa nanti Yesuraajaa 1. Thallaptta kalnaan eduththu niraுththineerae unnmai ullavan entu karuthi ooliyam thantheeraiyaa 2. Paalai nilaththil kidanthaen thaeti kanndupitiththeer kannnnin mannipola kaaththu vantheer kaluku pol sumakkinteer 3. Paeranpinaalae ennai iluththuk konnteer pirinthidaamalae annaiththuk konnteer pillaiyaay therinthukonnteer 4. Iravum pakalum kooda irunthu nadaththukinteer kalangum naeramellaam karamneetti kannnnir thutaikkinteer 5. Unthan thuthiyaich solla ennai therinthu konnteer uthadukalaith thinam thirantharulum puthu raakam thantharulum
PowerPoint Presentation Slides for the song Ummai Ninaikkum – உம்மை நினைக்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Ninaikkum – உம்மை நினைக்கும் போதெல்லாம் PPT
Ummai Ninaikkum PPT
Ummai Ninaikkum – உம்மை நினைக்கும் Song Meaning
Ummai Ninaikkum
Whenever I think of you
My heart is happy, thank you very much
Thank you thank you king thank you king jesus
1. You stopped by taking the pushed stone
Assuming that he is truthful
Do you serve?
2. I lay in the milky land
You searched and found
You waited like the apple of my eye
You carry like an eagle
3. Me because of my grandson
You pulled
You hugged without breaking up
You know as a child
4. Even day and night
You conduct from
Reach out when you're worried
You wipe your tears
5. To sing your praises
You know me
Open your lips daily
Bring new raga
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி கொண்டீர் என்னை Ummai Ninaikkum உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா பெருகுதையா ராஜா இயேசுராஜா தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் தமிழ்
