Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 36:7 in Tamil

Home Bible Numbers Numbers 36 Numbers 36:7

எண்ணாகமம் 36:7
இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
இப்படியே இஸ்ரவேல் மக்களின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்திற்குப் போகாமல் இருக்கும்; இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முன்னோர்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இதனால் இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் உள்ள சொத்தானது இன்னொரு கோத்திரத்திற்குச் செல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வான்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது; இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

Numbers 36:6Numbers 36Numbers 36:8

King James Version (KJV)
So shall not the inheritance of the children of Israel remove from tribe to tribe: for every one of the children of Israel shall keep himself to the inheritance of the tribe of his fathers.

American Standard Version (ASV)
So shall no inheritance of the children of Israel remove from tribe to tribe; for the children of Israel shall cleave every one to the inheritance of the tribe of his fathers.

Bible in Basic English (BBE)
And so no property will be handed from tribe to tribe among the children of Israel; but every one of the children of Israel will keep the heritage of his father’s tribe.

Darby English Bible (DBY)
that no inheritance of the children of Israel pass from tribe to tribe; for every one of the children of Israel shall keep to the inheritance of the tribe of his fathers.

Webster’s Bible (WBT)
So shall not the inheritance of the children of Israel remove from tribe to tribe: for every one of the children of Israel shall keep himself to the inheritance of the tribe of his fathers.

World English Bible (WEB)
So shall no inheritance of the children of Israel remove from tribe to tribe; for the children of Israel shall cleave everyone to the inheritance of the tribe of his fathers.

Young’s Literal Translation (YLT)
and the inheritance of the sons of Israel doth not turn round from tribe unto tribe; for each to the inheritance of the tribe of his fathers, do the sons of Israel cleave.

எண்ணாகமம் Numbers 36:7
இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.
So shall not the inheritance of the children of Israel remove from tribe to tribe: for every one of the children of Israel shall keep himself to the inheritance of the tribe of his fathers.

וְלֹֽאwĕlōʾveh-LOH
תִסֹּ֤בtissōbtee-SOVE
נַֽחֲלָה֙naḥălāhna-huh-LA
לִבְנֵ֣יlibnêleev-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
מִמַּטֶּ֖הmimmaṭṭemee-ma-TEH
אֶלʾelel
מַטֶּ֑הmaṭṭema-TEH
כִּ֣יkee
אִ֗ישׁʾîšeesh
בְּנַֽחֲלַת֙bĕnaḥălatbeh-na-huh-LAHT
מַטֵּ֣הmaṭṭēma-TAY
אֲבֹתָ֔יוʾăbōtāywuh-voh-TAV
יִדְבְּק֖וּyidbĕqûyeed-beh-KOO
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

Cross Reference

1 இராஜாக்கள் 21:3
நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.

எண்ணாகமம் 36:9
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக் கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான்.


Tags இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும் இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்
Numbers 36:7 in Tamil Concordance Numbers 36:7 in Tamil Interlinear Numbers 36:7 in Tamil Image