Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 12:29 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 12 Deuteronomy 12:29

உபாகமம் 12:29
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,

Tamil Indian Revised Version
நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தின் மக்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாக அகற்றும்போதும், நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கி அதிலே குடியிருக்கும்போதும்,

Tamil Easy Reading Version
“உங்கள் எதிர் இன ஜனங்களிடமிருந்து, நீங்கள் சுதந்திரமாக வசிக்கப் போகிற தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக அந்த எதிரின ஜனங்களை அழித்துவிடுவார். நீங்கள் அவர்களை வெளியே துரத்திவிட்டு அங்கே வாழப் போகிறீர்கள்.

Thiru Viviliam
நீங்கள் சென்று விரட்டியடிக்கும் மக்களினங்களை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேரறுப்பார். நீங்கள் அவர்களை விரட்டியடித்துவிட்டு அவர்களது நாட்டில் குடியேறுங்கள்.

Other Title
சிலைவழிபாடு குறித்து எச்சரித்தல்

Deuteronomy 12:28Deuteronomy 12Deuteronomy 12:30

King James Version (KJV)
When the LORD thy God shall cut off the nations from before thee, whither thou goest to possess them, and thou succeedest them, and dwellest in their land;

American Standard Version (ASV)
When Jehovah thy God shall cut off the nations from before thee, whither thou goest in to dispossess them, and thou dispossessest them, and dwellest in their land;

Bible in Basic English (BBE)
When the people of the land where you are going have been cut off before you by the Lord your God, and you have taken their land and are living in it;

Darby English Bible (DBY)
When Jehovah thy God cutteth off from before thee the nations whither thou goest, to take possession of them, and thou hast dispossessed them, and dwellest in their land,

Webster’s Bible (WBT)
When the LORD thy God shall cut off the nations from before thee, whither thou goest to possess them, and thou succeedest them, and dwellest in their land;

World English Bible (WEB)
When Yahweh your God shall cut off the nations from before you, where you go in to dispossess them, and you dispossess them, and dwell in their land;

Young’s Literal Translation (YLT)
`When Jehovah thy God doth cut off the nations — whither thou art going in to possess them — from thy presence, and thou hast possessed them, and hast dwelt in their land —

உபாகமம் Deuteronomy 12:29
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,
When the LORD thy God shall cut off the nations from before thee, whither thou goest to possess them, and thou succeedest them, and dwellest in their land;

כִּֽיkee
יַכְרִית֩yakrîtyahk-REET
יְהוָ֨הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
אֶתʾetet
הַגּוֹיִ֗םhaggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
אַתָּ֥הʾattâah-TA
בָאbāʾva
שָׁ֛מָּהšāmmâSHA-ma
לָרֶ֥שֶׁתlārešetla-REH-shet
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
מִפָּנֶ֑יךָmippānêkāmee-pa-NAY-ha
וְיָֽרַשְׁתָּ֣wĕyāraštāveh-ya-rahsh-TA
אֹתָ֔םʾōtāmoh-TAHM
וְיָֽשַׁבְתָּ֖wĕyāšabtāveh-ya-shahv-TA
בְּאַרְצָֽם׃bĕʾarṣāmbeh-ar-TSAHM

Cross Reference

யோசுவா 23:4
பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

உபாகமம் 19:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,

யாத்திராகமம் 23:23
என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

உபாகமம் 9:3
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

சங்கீதம் 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.


Tags நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்
Deuteronomy 12:29 in Tamil Concordance Deuteronomy 12:29 in Tamil Interlinear Deuteronomy 12:29 in Tamil Image