- Moses speaking to the people of Israel - இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுதல் - Deuteronomy 1:1
- Moses electing leaders - மோசே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் - Deuteronomy 1:9
- The spies go to Canaan - ஒற்றர்கள் கானானுக்கு செல்லுதல் - Deuteronomy 1:19
- The people were prevented from entering Canaan - ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது - Deuteronomy 1:34
- The Israelites wander in the desert - பாலைவனத்தில் இஸ்ரவேலர் அலைகின்றனர் - Deuteronomy 2:1
- Israelites in the city of R - ஆர் நகரில் இஸ்ரவேலர் - Deuteronomy 2:9
- War with the Amorites - எமோரியர்களுடன் போர் - Deuteronomy 2:24
- War with the Basan people - பாசான் ஜனங்களுடன் போர் - Deuteronomy 3:1
- East of the Jordan River - யோர்தான் நதியின் கிழக்குப் பகுதி - Deuteronomy 3:12
- Moses was forbidden to enter Canaan - மோசே கானானுக்குள் நுழைவதற்கு தடை - Deuteronomy 3:23
- Moses tells the people to obey the laws of God - தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான் - Deuteronomy 4:1
- Think of the great things God has done - தேவன் செய்த பெரும் செயல்களை நினையுங்கள் - Deuteronomy 4:32
- Moses' choice of security cities - பாதுகாப்பு நகரங்களை மோசே தேர்ந்தெடுத்தல் - Deuteronomy 4:41
- Introduction to the Laws of Moses - மோசேயின் சட்டங்களுக்கான அறிமுகம் - Deuteronomy 4:44
- Ten Commandments - பத்துக் கட்டளைகள் - Deuteronomy 5:1
- The people were afraid when they saw God - தேவனைக் கண்டு ஜனங்கள் பயந்தனர் - Deuteronomy 5:22
- The Lord speaks to Moses - கர்த்தர் மோசேயிடம் பேசுகிறார் - Deuteronomy 5:28
- Always love and obey God! - எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி! - Deuteronomy 6:1
- Teach your children what God has done - தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள் - Deuteronomy 6:20
- Israel, God's special people - இஸ்ரவேலர், தேவனின் விசேஷ ஜனங்கள் - Deuteronomy 7:1
- Destroy the false gods - பொய்த் தெய்வங்களை அழித்துவிடுங்கள் - Deuteronomy 7:5
- The Lord promises to help His people - கர்த்தர் அவரது ஜனங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார் - Deuteronomy 7:17
- Remember the Lord - கர்த்தரை நினை - Deuteronomy 8:1
- The Lord did - கர்த்தர் செய்தவற்றை மறந்துவிடாதே - Deuteronomy 8:11
- The Lord will be with the Israelites - கர்த்தர் இஸ்ரவேலருடன் இருப்பார் - Deuteronomy 9:1
- Remember the wrath of the Lord - கர்த்தரின் கோபத்தை நினைத்துப்பார் - Deuteronomy 9:7
- Golden calf - தங்கக் கன்றுக் குட்டி - Deuteronomy 9:15
- Moses begged God to forgive the Israelites - இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனிடம் மன்றாடியது - Deuteronomy 9:22
- New slabs - புதிய கற்பலகைகள் - Deuteronomy 10:1
- The true will of the Lord - கர்த்தரின் உண்மையான விருப்பம் - Deuteronomy 10:12
- Remember the Lord - கர்த்தரை நினை - Deuteronomy 11:1
- Blessings or curses that the Israelites needed to know - இஸ்ரவேலர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள் - Deuteronomy 11:26
- A place to worship God - தேவனை ஆராதிப்பதற்கான இடம் - Deuteronomy 12:1
- False prophets - பொய்த் தீர்க்கதரிசிகள் - Deuteronomy 13:1
- Cities to be destroyed - அழிக்க வேண்டிய நகரங்கள் - Deuteronomy 13:12
- Israel is God's special people - இஸ்ரவேலர் தேவனின் விசேஷ ஜனங்கள் - Deuteronomy 14:1
- Foods that the people of Israel were allowed to eat - இஸ்ரவேல் ஜனங்கள் உண்ண அனுமதிக்கப்பட்ட உணவுகள் - Deuteronomy 14:3
- Giving one-tenth - பத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பது - Deuteronomy 14:22
- Special year for cancellation of loans - கடன்களை ரத்து செய்யும் விசேஷ ஆண்டு - Deuteronomy 15:1
- Allowing slaves to be set free - அடிமைகள் விடுதலை பெற அனுமதித்தல் - Deuteronomy 15:12
- Rules for herd headings - மந்தைகளின் தலையீற்றுகளைப் பற்றிய விதிகள் - Deuteronomy 15:19
- Passover - பஸ்கா - Deuteronomy 16:1
- Feast of the Weeks (Pentecost) - வாரங்களின் பண்டிகை (பெந்தெகோஸ்தே) - Deuteronomy 16:9
- Asylum Tent Festival - அடைக்கலக் கூடாரப் பண்டிகை - Deuteronomy 16:13
- Judges and leaders for the people - ஜனங்களுக்கான நீதிபதிகளும், தலைவர்களும் - Deuteronomy 16:18
- God hates idols - தேவன் விக்கிரகங்களை வெறுக்கிறார் - Deuteronomy 16:21
- Using flawless animals for sacrifice - குறையற்ற மிருகங்களையே பலிகொடுக்க பயன்படுத்துதல் - Deuteronomy 17:1
- Penalties for worshiping idols - விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள் - Deuteronomy 17:2
- Complex court decisions - சிக்கலான நீதிமன்ற முடிவுகள் - Deuteronomy 17:8
- How to choose a king - இராஜாவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது - Deuteronomy 17:14
- Support for the priests and Levites - ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல் - Deuteronomy 18:1
- The people of Israel should not live like other nations - இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது - Deuteronomy 18:9
- The special prophet of the Lord - கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி - Deuteronomy 18:14
- How to know false prophets - பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி - Deuteronomy 18:20
- Refuge towns - அடைக்கலப் பட்டணங்கள் - Deuteronomy 19:1
- Boundary for property - சொத்திற்கான எல்லை - Deuteronomy 19:14
- Witnesses - சாட்சிகள் - Deuteronomy 19:15
- Rules for war - போருக்கான விதிகள் - Deuteronomy 20:1
- The thing about the murdered man - கொலை செய்யப்பட்டவனைக் குறித்த காரியம் - Deuteronomy 21:1
- Women arrested in battle - போரில் கைதான பெண்கள் - Deuteronomy 21:10
- Eldest son - மூத்த மகன் - Deuteronomy 21:15
- Children who refuse to obey - கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகள் - Deuteronomy 21:18
- Murderers are killed and hanged - கொலைக் குற்றவாளிகள் கொல்லப்படுவதும், தூக்கில் இடப்படுவதும் - Deuteronomy 21:22
- Other laws - பிற சட்டங்கள் - Deuteronomy 22:1
- Things you should not add - நீங்கள் ஒன்று சேர்க்கக் கூடாதவை - Deuteronomy 22:9
- Marriage laws - திருமணச் சட்டங்கள் - Deuteronomy 22:13
- Sexual sins - பாலுறவுப் பாவங்கள் - Deuteronomy 22:22
- People who can attend worship - ஆராதனையில் கலந்து கொள்ளக்கூடிய ஜனங்கள் - Deuteronomy 23:1
- The people of Israel are the people to be accepted - இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஜனங்கள் - Deuteronomy 23:7
- Keeping the force camp clean - படை முகாமினை சுத்தமாக பாதுகாப்பது - Deuteronomy 23:9
- Other laws - பிற சட்டங்கள் - Deuteronomy 23:15
- The Amalekites must be destroyed - அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும் - Deuteronomy 25:17
- The first harvest - முதல் அறுவடை - Deuteronomy 26:1
- Obey God's commands - தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள் - Deuteronomy 26:16
- Stone monuments for the people - ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள் - Deuteronomy 27:1
- People accept the curses of the law - சட்டத்தின் சாபங்களை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்கள் - Deuteronomy 27:9
- Blessings for those who obey the law - சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள் - Deuteronomy 28:1
- Curses for disobeying the law - சட்டங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் எற்படும் சாபங்கள் - Deuteronomy 28:15
- The curse of failure - தோல்வியின் சாபம் - Deuteronomy 28:38
- The curse of the hostile nation - பகை நாட்டிற்குரிய சாபம் - Deuteronomy 28:49
- Treaty of Moab - மோவாபில் உடன்படிக்கை - Deuteronomy 29:1
- The Israelites will return to their homeland - இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவார்கள் - Deuteronomy 30:1
- Life or death - ஜீவன் அல்லது மரணம் - Deuteronomy 30:11
- Joshua will be the new leader - யோசுவா புதிய தலைவனாக இருப்பான் - Deuteronomy 31:1
- Moses writes the teachings - மோசே போதனைகளை எழுதுகிறான் - Deuteronomy 31:9
- The Lord calls Moses and Joshua - கர்த்தர் மோசேயையும் யோசுவாவையும் அழைக்கிறார் - Deuteronomy 31:14
- Moses warns the people of Israel - மோசே இஸ்ரவேல் ஜனங்களை எச்சரிக்கிறான் - Deuteronomy 31:24
- Song of Moses - மோசேயின் பாடல் - Deuteronomy 31:30
- Moses teaches his song to the people - மோசே அவனது பாடலை ஜனங்களுக்குக் கற்றுத்தருகிறான் - Deuteronomy 31:44
- Moses on Mount Nebo - நேபோ மலையின்மேல் மோசே - Deuteronomy 31:48
- Moses blesses the people - மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான் - Deuteronomy 33:1
- The death of Moses - மோசே மரணமடைதல் - Deuteronomy 33:1
- Blessings for Ruben - ரூபனுக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:6
- Blessing for Judah - யூதாவுக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:7
- Blessing to Levi - லேவிக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:8
- Joshua becomes the new leader - யோசுவா புதிய தலைவனாகுதல் - Deuteronomy 33:9
- Blessing for Benjamin - பென்யமீனுக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:12
- Blessing for Joseph - யோசேப்புக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:13
- Blessings for Zebulun and Issachar - செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:18
- The blessing of waiting - காத்துக்குரிய ஆசீர்வாதம் - Deuteronomy 33:20
- Blessings of the Almighty - தாணுக்குரிய ஆசீர்வாதம் - Deuteronomy 33:22
- Blessings for Naphtali - நப்தலிக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:23
- Blessing for Asher - ஆசேருக்கான ஆசீர்வாதம் - Deuteronomy 33:24
- Moses praises God - மோசே தேவனைப் புகழுகிறான் - Deuteronomy 33:26