உபாகமம் 29
Deuteronomy 29:8 in Tamil
உபாகமம் 29:8
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தோம்.
Tamil Easy Reading Version
பிறகு நாம் அவர்களுடைய நாடுகளை எடுத்து ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் கொடுத்தோம்.
Thiru Viviliam
அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம்.
Roman Transliteration
Avarkalutaiya thaesaththaip pitiththu, athai roopaniyarukkum kaaththiyarukkum manaaseyin paathik koththiraththirkum suthantharamaakak koduththom.
Deuteronomy 29:8 in Other Translations
King James Version (KJV)
And we took their land, and gave it for an inheritance unto the Reubenites, and to the Gadites, and to the half tribe of Manasseh.
American Standard Version (ASV)
and we took their land, and gave it for an inheritance unto the Reubenites, and to the Gadites, and to the half-tribe of the Manassites.
Bible in Basic English (BBE)
And we took their land and gave it to the Reubenites and the Gadites and the half-tribe of Manasseh, for their heritage.
Darby English Bible (DBY)
And we took their land, and gave it for an inheritance to the Reubenites, and to the Gadites, and to the half tribe of the Manassites.
Webster's Bible (WBT)
And we took their land, and gave it for an inheritance to the Reubenites, and to the Gadites, and to the half-tribe of Manasseh.
World English Bible (WEB)
and we took their land, and gave it for an inheritance to the Reubenites, and to the Gadites, and to the half-tribe of the Manassites.
Young's Literal Translation (YLT)
and take their land, and give it for an inheritance to the Reubenite, and to the Gadite, and to the half of the tribe of Manasseh;
உபாகமம் Deuteronomy 29:8
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.
And we took their land, and gave it for an inheritance unto the Reubenites, and to the Gadites, and to the half tribe of Manasseh.| And we took | וַנִּקַּח֙ | lāqaḥ | la-KAHK |
| אֶת | ʾēt | ate | |
| their land, | אַרְצָ֔ם | ʾereṣ | eh-RETS |
| and gave | וַנִּתְּנָ֣הּ | nātan | na-TAHN |
| it for an inheritance | לְנַֽחֲלָ֔ה | naḥălâ | na-huh-LA |
| unto the Reubenites, | לָרֽאוּבֵנִ֖י | rĕʾûbēnî | reh-oo-vay-NEE |
| and to the Gadites, | וְלַגָּדִ֑י | gādî | ɡa-DEE |
| and to the half | וְלַֽחֲצִ֖י | ḥēṣî | hay-TSEE |
| tribe | שֵׁ֥בֶט | šēbeṭ | shay-VET |
| of Manasseh. | הַֽמְנַשִּֽׁי׃ | mĕnaššî | meh-na-SHEE |
Read Full Chapter : Deuteronomy 29