உபாகமம் 13
Deuteronomy 13:3 in Tamil
உபாகமம் 13:3
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
Tamil Indian Revised Version
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
Tamil Easy Reading Version
அந்த தீர்க்கதரிசி அல்லது கனவை விளக்கிக் கூறுபவன் சொல்லுவதைக் கேட்காதீர்கள் ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும், கர்த்தர் மீது அன்பு செலுத்துகின்றீர்களா என்பதை அறிய விரும்புகிறார்.
Thiru Viviliam
அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவனின் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டாம். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார்.
Roman Transliteration
Anthath theerkkatharisiyaakilum, anthach soppanakkaaranaakilum sollukiravaikalaik kaelaathiruppeerkalaaka; ungal thaevanaakiya karththaridaththil neengal ungal mulu iruthayaththodum ungal mulu aaththumaavodum anpukoorukireerkalo illaiyo entu ariyumpatikku ungal thaevanaakiya Karththar ungalaich sothikkiraar.
Deuteronomy 13:3 in Other Translations
King James Version (KJV)
Thou shalt not hearken unto the words of that prophet, or that dreamer of dreams: for the LORD your God proveth you, to know whether ye love the LORD your God with all your heart and with all your soul.
American Standard Version (ASV)
thou shalt not hearken unto the words of that prophet, or unto that dreamer of dreams: for Jehovah your God proveth you, to know whether ye love Jehovah your God with all your heart and with all your soul.
Bible in Basic English (BBE)
Then give no attention to the words of that prophet or that dreamer of dreams: for the Lord your God is testing you, to see if all the love of your heart and soul is given to him.
Darby English Bible (DBY)
-- thou shalt not hearken unto the words of that prophet, or that dreamer of dreams; for Jehovah your God proveth you, to know whether ye love Jehovah your God with all your heart and with all your soul.
Webster's Bible (WBT)
Thou shalt not hearken to the words of that prophet, or that dreamer of dreams: for the LORD your God proveth you, to know whether ye love the LORD your God with all your heart and with all your soul.
World English Bible (WEB)
you shall not listen to the words of that prophet, or to that dreamer of dreams: for Yahweh your God proves you, to know whether you love Yahweh your God with all your heart and with all your soul.
Young's Literal Translation (YLT)
thou dost not hearken unto the words of that prophet, or unto that dreamer of the dream, for Jehovah your God is trying you, to know whether ye are loving Jehovah your God with all your heart, and with all your soul;
உபாகமம் Deuteronomy 13:3
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
Thou shalt not hearken unto the words of that prophet, or that dreamer of dreams: for the LORD your God proveth you, to know whether ye love the LORD your God with all your heart and with all your soul.| Thou shalt not | לֹ֣א | lōʾ | loh |
| hearken | תִשְׁמַ֗ע | šāmaʿ | sha-MA |
| unto | אֶל | ʾēl | ale |
| the words | דִּבְרֵי֙ | dābār | da-VAHR |
| prophet, | הַנָּבִ֣יא | nābîʾ | na-VEE |
| of that | הַה֔וּא | hûʾ | hoo |
| or | א֛וֹ | ʾô | oh |
| אֶל | ʾēl | ale | |
| dreamer | חוֹלֵ֥ם | ḥālam | ha-LAHM |
| of dreams: | הַֽחֲל֖וֹם | ḥălôm | huh-LOME |
| that | הַה֑וּא | hûʾ | hoo |
| for | כִּ֣י | kî | kee |
| proveth | מְנַסֶּ֞ה | nāsâ | na-SA |
| the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| your God | אֱלֹֽהֵיכֶם֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶתְכֶ֔ם | ʾēt | ate | |
| you, to know | לָדַ֗עַת | yādaʿ | ya-DA |
| whether ye | הֲיִשְׁכֶ֤ם | yēš | yaysh |
| love | אֹֽהֲבִים֙ | ʾāhab | ah-HAHV |
| אֶת | ʾēt | ate | |
| the Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| your God | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| with all | בְּכָל | kōl | kole |
| your heart | לְבַבְכֶ֖ם | lēbāb | lay-VAHV |
| and with all | וּבְכָל | kōl | kole |
| your soul. | נַפְשְׁכֶֽם׃ | nepeš | neh-FESH |
Read Full Chapter : Deuteronomy 13