உபாகமம் 22

Deuteronomy 22:19 in Tamil

தமிழ்

உபாகமம் 22:19
அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக்கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

Tamil Indian Revised Version
அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது.

Tamil Easy Reading Version
அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில், அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.

Thiru Viviliam
பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது.

Roman Transliteration
Avan isravaelil oru kanniyai avathooraுpannnninathinaalae, avan kaiyil nooraு vellikkaasai aparaathamaaka vaangi, pennnnin thakappanukkukkodukkakkadavarkal; avalo avanukku manaiviyaayirukkavaenndum; avan than jeevanullalavum avalaith thallividakkoodaathu.

Deuteronomy 22:19 in Other Translations

King James Version (KJV)
And they shall amerce him in an hundred shekels of silver, and give them unto the father of the damsel, because he hath brought up an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

American Standard Version (ASV)
and they shall fine him a hundred `shekels' of silver, and give them unto the father of the damsel, because he hath brought up an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

Bible in Basic English (BBE)
They will take from him a hundred shekels of silver, which are to be given to the father of the girl, because he has given an evil name to a virgin of Israel: she will go on being his wife, he may never put her away all his life.

Darby English Bible (DBY)
and they shall fine him a hundred shekels of silver, and give them unto the father of the damsel, because he hath caused an evil name to be spread abroad against a virgin in Israel. And she shall remain his wife: he may not put her away all his days.

Webster's Bible (WBT)
And they shall amerce him in a hundred shekels of silver, and give them to the father of the damsel, because he hath brought an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

World English Bible (WEB)
and they shall fine him one hundred [shekels] of silver, and give them to the father of the young lady, because he has brought up an evil name on a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

Young's Literal Translation (YLT)
and fined him a hundred silverlings, and given to the father of the damsel, because he hath brought out an evil name on a virgin of Israel, and she is to him for a wife, he is not able to send her away all his days.

உபாகமம் Deuteronomy 22:19

அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக்கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

And they shall amerce him in an hundred shekels of silver, and give them unto the father of the damsel, because he hath brought up an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

And they shall amerce וְעָֽנְשׁ֨וּ ʿānaš ah-NAHSH
אֹת֜וֹ ʾēt ate
him in an hundred מֵ֣אָה mēʾâ may-AH
of silver, כֶ֗סֶף kesep keh-SEF
and give וְנָֽתְנוּ֙ nātan na-TAHN
unto the father לַֽאֲבִ֣י ʾāb av
of the damsel, הַֽנַּעֲרָ֔ה naʿărâ na-uh-RA
because כִּ֤י kee
he hath brought up הוֹצִיא֙ yāṣāʾ ya-TSA
name שֵׁ֣ם šēm shame
an evil רָ֔ע raʿ ra
upon עַ֖ל ʿal al
a virgin בְּתוּלַ֣ת bĕtûlâ beh-too-LA
of Israel: יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
וְלֽוֹ
and she shall be תִהְיֶ֣ה hāyâ ha-YA
his wife; לְאִשָּׁ֔ה ʾiššâ ee-SHA
not לֹֽא lōʾ loh
he may יוּכַ֥ל yākōl ya-HOLE
put her away לְשַׁלְּחָ֖הּ šālaḥ sha-LAHK
all כָּל kōl kole
his days. יָמָֽיו׃ yôm yome



Read Full Chapter : Deuteronomy 22