உபாகமம் 27

Deuteronomy 27:7 in Tamil

தமிழ்

உபாகமம் 27:7
சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,

Tamil Indian Revised Version
சமாதானபலிகளையும் செலுத்தி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சாப்பிட்டுச் சந்தோஷமாக இருந்து,

Tamil Easy Reading Version
நீங்கள் சமாதான பலிகளையும் அங்கே செலுத்தி அதனை உண்ணவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைச் சேர்ந்து உண்டு உங்களுக்குள் மகிழுங்கள்.

Thiru Viviliam
நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

Roman Transliteration
Samaathaanapalikalaiyum ittu, un thaevanaakiya karththarutaiya santhathiyil pusiththuch santhoshamaayirunthu,

Deuteronomy 27:7 in Other Translations

King James Version (KJV)
And thou shalt offer peace offerings, and shalt eat there, and rejoice before the LORD thy God.

American Standard Version (ASV)
and thou shalt sacrifice peace-offerings, and shalt eat there; and thou shalt rejoice before Jehovah thy God.

Bible in Basic English (BBE)
And you are to make your peace-offerings, feasting there with joy before the Lord your God.

Darby English Bible (DBY)
And thou shalt sacrifice peace-offerings, and shalt eat there, and rejoice before Jehovah thy God.

Webster's Bible (WBT)
And thou shalt offer peace-offerings, and shalt eat there, and rejoice before the LORD thy God.

World English Bible (WEB)
and you shall sacrifice peace-offerings, and shall eat there; and you shall rejoice before Yahweh your God.

Young's Literal Translation (YLT)
and sacrificed peace-offerings, and eaten there, and rejoiced before Jehovah thy God,

உபாகமம் Deuteronomy 27:7

சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்ததியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து,

And thou shalt offer peace offerings, and shalt eat there, and rejoice before the LORD thy God.

And thou shalt offer וְזָֽבַחְתָּ֥ zābaḥ za-VAHK
peace offerings, שְׁלָמִ֖ים šelem sheh-LEM
and shalt eat וְאָכַ֣לְתָּ ʾākal ah-HAHL
there, שָּׁ֑ם šām shahm
and rejoice וְשָׂ֣מַחְתָּ֔ śāmaḥ sa-MAHK
before לִפְנֵ֖י pānîm pa-NEEM
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
thy God. אֱלֹהֶֽיךָ׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Deuteronomy 27