உபாகமம் 22
Deuteronomy 22:22 in Tamil
உபாகமம் 22:22
புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
Tamil Indian Revised Version
ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.
Tamil Easy Reading Version
“ஒருவன் மற்றவனது மனைவியுடன்தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.
Thiru Viviliam
ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு, இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.
Roman Transliteration
Purushanukku vivaakampannnappatta sthireeyotae oruvan sayanikkak kanndupitikkappattal, antha sthireeyotae sayaniththa manithanum antha sthireeyum iruvarum saakavaenndum; ippatiyae theemaiyai isravaelilirunthu vilakkakkadavaay.
Deuteronomy 22:22 in Other Translations
King James Version (KJV)
If a man be found lying with a woman married to an husband, then they shall both of them die, both the man that lay with the woman, and the woman: so shalt thou put away evil from Israel.
American Standard Version (ASV)
If a man be found lying with a woman married to a husband, then they shall both of them die, the man that lay with the woman, and the woman: so shalt thou put away the evil from Israel.
Bible in Basic English (BBE)
If a man is taken in the act of going in to a married woman, the two of them, the man as well as the woman, are to be put to death: so you are to put away the evil from Israel.
Darby English Bible (DBY)
If a man be found lying with a man's wife, they shall both of them die, the man that lay with the woman, and the woman; and thou shalt put away evil from Israel.
Webster's Bible (WBT)
If a man shall be found lying with a woman married to a husband, then they shall both of them die, both the man that lay with the woman, and the woman: so shalt thou remove evil from Israel.
World English Bible (WEB)
If a man be found lying with a woman married to a husband, then they shall both of them die, the man who lay with the woman, and the woman: so shall you put away the evil from Israel.
Young's Literal Translation (YLT)
`When a man is found lying with a woman, married to a husband, then they have died even both of them, the man who is lying with the woman, also the woman; and thou hast put away the evil thing out of Israel.
உபாகமம் Deuteronomy 22:22
புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
If a man be found lying with a woman married to an husband, then they shall both of them die, both the man that lay with the woman, and the woman: so shalt thou put away evil from Israel.| If | כִּֽי | kî | kee |
| be found | יִמָּצֵ֨א | māṣāʾ | ma-TSA |
| a man | אִ֜ישׁ | ʾîš | eesh |
| lying | שֹׁכֵ֣ב׀ | šākab | sha-HAHV |
| with | עִם | ʿim | eem |
| a woman | אִשָּׁ֣ה | ʾiššâ | ee-SHA |
| married | בְעֻֽלַת | bāʿal | ba-AL |
| to an husband, | בַּ֗עַל | baʿal | ba-AL |
| die, | וּמֵ֙תוּ֙ | mût | moot |
| then they shall both | גַּם | gam | ɡahm |
| of them | שְׁנֵיהֶ֔ם | šĕnayim | sheh-na-YEEM |
| the man | הָאִ֛ישׁ | ʾîš | eesh |
| that lay | הַשֹּׁכֵ֥ב | šākab | sha-HAHV |
| with | עִם | ʿim | eem |
| the woman, | הָֽאִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA |
| and the woman: | וְהָֽאִשָּׁ֑ה | ʾiššâ | ee-SHA |
| so shalt thou put away | וּבִֽעַרְתָּ֥ | bāʿar | ba-AR |
| evil | הָרָ֖ע | raʿ | ra |
| from Israel. | מִיִּשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Deuteronomy 22