Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 19:18 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 19 Deuteronomy 19:18

உபாகமம் 19:18
அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,

Tamil Indian Revised Version
அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாக விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாகக் குற்றம்சுமத்தினான் என்றும் கண்டால்,

Tamil Easy Reading Version
நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால்,

Thiru Viviliam
நீதிபதிகள் தீர விசாரிப்பர். சான்று சொன்னவன் பொய்ச்சாட்சி என்றும், தன் சகோதரனை அநியாயமாகக் குற்றம் சாட்டியுள்ளான் என்றும் அறிந்தால்,

Deuteronomy 19:17Deuteronomy 19Deuteronomy 19:19

King James Version (KJV)
And the judges shall make diligent inquisition: and, behold, if the witness be a false witness, and hath testified falsely against his brother;

American Standard Version (ASV)
and the judges shall make diligent inquisition: and, behold, if the witness be a false witness, and have testified falsely against his brother;

Bible in Basic English (BBE)
And the judges will have the question looked into with care: and if the witness is seen to be false and to have made a false statement against his brother,

Darby English Bible (DBY)
and the judges shall make thorough inquiry; and if the witness be a false witness, and he have testified falsely against his brother,

Webster’s Bible (WBT)
And the judges shall make diligent inquisition: and behold, if the witness is a false witness, and hath testified falsely against his brother;

World English Bible (WEB)
and the judges shall make diligent inquisition: and, behold, if the witness is a false witness, and has testified falsely against his brother;

Young’s Literal Translation (YLT)
and the judges have searched diligently, and lo, the witness `is’ a false witness, a falsehood he hath testified against his brother:

உபாகமம் Deuteronomy 19:18
அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்,
And the judges shall make diligent inquisition: and, behold, if the witness be a false witness, and hath testified falsely against his brother;

וְדָֽרְשׁ֥וּwĕdārĕšûveh-da-reh-SHOO
הַשֹּֽׁפְטִ֖יםhaššōpĕṭîmha-shoh-feh-TEEM
הֵיטֵ֑בhêṭēbhay-TAVE
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
עֵֽדʿēdade
שֶׁ֙קֶר֙šeqerSHEH-KER
הָעֵ֔דhāʿēdha-ADE
שֶׁ֖קֶרšeqerSHEH-ker
עָנָ֥הʿānâah-NA
בְאָחִֽיו׃bĕʾāḥîwveh-ah-HEEV

Cross Reference

உபாகமம் 13:14
நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,

உபாகமம் 17:4
அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,

2 நாளாகமம் 19:6
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

யோபு 19:16
நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.


Tags அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள் சாட்சி கள்ளச்சாட்சி என்றும் தன் சகோதரன் மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால்
Deuteronomy 19:18 in Tamil Concordance Deuteronomy 19:18 in Tamil Interlinear Deuteronomy 19:18 in Tamil Image