Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 23:19 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 23 Deuteronomy 23:19

உபாகமம் 23:19
கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.

Tamil Indian Revised Version
கடனாகக் கொடுக்கிற பணத்திற்கும், ஆகாரத்திற்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரனுடைய கையில் வட்டிவாங்காதே.

Tamil Easy Reading Version
“நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.

Thiru Viviliam
உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.

Deuteronomy 23:18Deuteronomy 23Deuteronomy 23:20

King James Version (KJV)
Thou shalt not lend upon usury to thy brother; usury of money, usury of victuals, usury of any thing that is lent upon usury:

American Standard Version (ASV)
Thou shalt not lend upon interest to thy brother; interest of money, interest of victuals, interest of anything that is lent upon interest:

Bible in Basic English (BBE)
Do not take interest from an Israelite on anything, money or food or any other goods, which you let him have:

Darby English Bible (DBY)
Thou shalt take no interest of thy brother, interest of money, interest of victuals, interest of anything that can be lent upon interest:

Webster’s Bible (WBT)
Thou shalt not lend upon interest to thy brother; interest of money, interest of victuals, interest of any thing that is lent upon interest:

World English Bible (WEB)
You shall not lend on interest to your brother; interest of money, interest of food, interest of anything that is lent on interest:

Young’s Literal Translation (YLT)
`Thou dost not lend in usury to thy brother; usury of money, usury of food, usury of anything which is lent on usury.

உபாகமம் Deuteronomy 23:19
கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
Thou shalt not lend upon usury to thy brother; usury of money, usury of victuals, usury of any thing that is lent upon usury:

לֹֽאlōʾloh
תַשִּׁ֣יךְtaššîkta-SHEEK
לְאָחִ֔יךָlĕʾāḥîkāleh-ah-HEE-ha
נֶ֥שֶׁךְnešekNEH-shek
כֶּ֖סֶףkesepKEH-sef
נֶ֣שֶׁךְnešekNEH-shek
אֹ֑כֶלʾōkelOH-hel
נֶ֕שֶׁךְnešekNEH-shek
כָּלkālkahl
דָּבָ֖רdābārda-VAHR
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יִשָּֽׁךְ׃yiššākyee-SHAHK

Cross Reference

யாத்திராகமம் 22:25
உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.

லேவியராகமம் 25:35
உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

சங்கீதம் 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

நெகேமியா 5:1
ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.

எசேக்கியேல் 18:7
ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

எசேக்கியேல் 18:13
வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

எசேக்கியேல் 18:16
ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

எசேக்கியேல் 22:12
இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

லுூக்கா 6:34
திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.


Tags கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும் கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும் உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக
Deuteronomy 23:19 in Tamil Concordance Deuteronomy 23:19 in Tamil Interlinear Deuteronomy 23:19 in Tamil Image