யோசுவா 4:12
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.
Tamil Indian Revised Version
ரூபன் கோத்திரத்தார்களும் காத் கோத்திரத்தார்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்களும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.
Tamil Easy Reading Version
ரூபன், காத் கோத்திரத்திலுள்ள ஆண்களும், மனாசே கோத்திரத்தில் பாதி ஆண்களும் மோசே சொல்லியிருந்தபடியே கீழ்ப்படிந்தனர். பிறருக்கு முன்பாக அவர்கள் நதியைக் கடந்தனர். அவர்கள் போருக்கு ஆயத்தமாயினர். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்களித்த தேசத்தைப் பெறுவதற்கு மீதி ஜனங்களுக்கு உதவுவதற்காகச் சென்றனர்.
Thiru Viviliam
மோசே அவர்களுக்குக் கூறியபடி ரூபன், காத்தின் மக்களும் மனாசேயின் அரைக் குலமும் படைக்கலன்கள் தாங்கியவராய், இஸ்ரயேல் மக்கள் காணக் கடந்து வந்தனர்.
King James Version (KJV)
And the children of Reuben, and the children of Gad, and half the tribe of Manasseh, passed over armed before the children of Israel, as Moses spake unto them:
American Standard Version (ASV)
And the children of Reuben, and the children of Gad, and the half-tribe of Manasseh, passed over armed before the children of Israel, as Moses spake unto them:
Bible in Basic English (BBE)
And the children of Reuben and the children of Gad and the half-tribe of Manasseh went over armed before the children of Israel as Moses had said to them:
Darby English Bible (DBY)
And the children of Reuben, and the children of Gad, and the half tribe of Manasseh, went over in array before the children of Israel, as Moses had spoken to them.
Webster’s Bible (WBT)
And the children of Reuben, and the children of Gad, and half the tribe of Manasseh, passed over armed before the children of Israel, as Moses directed them:
World English Bible (WEB)
The children of Reuben, and the children of Gad, and the half-tribe of Manasseh, passed over armed before the children of Israel, as Moses spoke to them:
Young’s Literal Translation (YLT)
and the sons of Reuben, and the sons of Gad, and the half of the tribe of Manasseh, pass over, by fifties, before the sons of Israel, as Moses had spoken unto them;
யோசுவா Joshua 4:12
ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.
And the children of Reuben, and the children of Gad, and half the tribe of Manasseh, passed over armed before the children of Israel, as Moses spake unto them:
And the children | וַ֠יַּֽעַבְרוּ | wayyaʿabrû | VA-ya-av-roo |
of Reuben, | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
children the and | רְאוּבֵ֨ן | rĕʾûbēn | reh-oo-VANE |
of Gad, | וּבְנֵי | ûbĕnê | oo-veh-NAY |
and half | גָ֜ד | gād | ɡahd |
the tribe | וַֽחֲצִ֨י | waḥăṣî | va-huh-TSEE |
Manasseh, of | שֵׁ֤בֶט | šēbeṭ | SHAY-vet |
passed over | הַֽמְנַשֶּׁה֙ | hamnaššeh | hahm-na-SHEH |
armed | חֲמֻשִׁ֔ים | ḥămušîm | huh-moo-SHEEM |
before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
Israel, of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
Moses | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
spake | אֲלֵיהֶ֖ם | ʾălêhem | uh-lay-HEM |
unto | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
யோசுவா 4:12 in English
Tags ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்
Joshua 4:12 in Tamil Concordance Joshua 4:12 in Tamil Interlinear Joshua 4:12 in Tamil Image
Read Full Chapter : Joshua 4