Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 8:24 in Tamil

Joshua 8:24 Bible Joshua Joshua 8

யோசுவா 8:24
இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் வனாந்திரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் அழியும்வரை பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்.

Tamil Easy Reading Version
போரின்போது, இஸ்ரவேலின் படை வீரர்கள் ஆயீ நகர ஜனங்களை வயல்களுக்கும், பாலைவனத்திற்கும் துரத்தினார்கள். ஆயீயின் மனிதர்களை இஸ்ரவேல் சேனையினர் வயல்களிலும், பாலைவனத்திலும் கொன்று குவித்தனர். பின் இஸ்ரவேல் வீரர்கள் ஆயிக்குச் சென்று அங்கு உயிரோடிருந்த ஜனங்களையும் கொன்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்று கொன்றனர்; அனைவரையும் வாள் முனையில் அடியோடு அழித்தனர். பின்னர், இஸ்ரயேலர் அனைவரும் ஆயிக்குத் திரும்பி அதையும் வாள்முனைக்கு இரையாக்கினர்.

Title
போரைப்பற்றிய விமர்சனம்

Joshua 8:23Joshua 8Joshua 8:25

King James Version (KJV)
And it came to pass, when Israel had made an end of slaying all the inhabitants of Ai in the field, in the wilderness wherein they chased them, and when they were all fallen on the edge of the sword, until they were consumed, that all the Israelites returned unto Ai, and smote it with the edge of the sword.

American Standard Version (ASV)
And it came to pass, when Israel had made an end of slaying all the inhabitants of Ai in the field, in the wilderness wherein they pursued them, and they were all fallen by the edge of the sword, until they were consumed, that all Israel returned unto Ai, and smote it with the edge of the sword.

Bible in Basic English (BBE)
Then, after the destruction of all the people of Ai in the field and in the waste land where they went after them, and when all the people had been put to death without mercy, all Israel went back to Ai, and put to death all who were in it without mercy.

Darby English Bible (DBY)
And it came to pass when Israel had ended slaying all the inhabitants of Ai in the field, in the wilderness wherein they had chased them, and they had all fallen by the edge of the sword, until they were consumed, that all Israel returned to Ai, and smote it with the edge of the sword.

Webster’s Bible (WBT)
And it came to pass when Israel had made an end of slaying all the inhabitants of Ai in the field, in the wilderness in which they chased them, and when they had all fallen on the edge of the sword, until they were consumed, that all the Israelites returned to Ai, and smote it with the edge of the sword.

World English Bible (WEB)
It happened, when Israel had made an end of killing all the inhabitants of Ai in the field, in the wilderness in which they pursued them, and they were all fallen by the edge of the sword, until they were consumed, that all Israel returned to Ai, and struck it with the edge of the sword.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at Israel’s finishing to slay all the inhabitants of Ai in the field, in the wilderness in which they pursued them (and they fall all of them by the mouth of the sword till their consumption), that all Israel turn back to Ai, and smite it by the mouth of the sword;

யோசுவா Joshua 8:24
இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
And it came to pass, when Israel had made an end of slaying all the inhabitants of Ai in the field, in the wilderness wherein they chased them, and when they were all fallen on the edge of the sword, until they were consumed, that all the Israelites returned unto Ai, and smote it with the edge of the sword.

And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
when
Israel
כְּכַלּ֣וֹתkĕkallôtkeh-HA-lote
end
an
made
had
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
of
slaying
לַֽהֲרֹג֩lahărōgla-huh-ROɡE

אֶתʾetet
all
כָּלkālkahl
inhabitants
the
יֹֽשְׁבֵ֨יyōšĕbêyoh-sheh-VAY
of
Ai
הָעַ֜יhāʿayha-AI
in
the
field,
בַּשָּׂדֶ֗הbaśśādeba-sa-DEH
wilderness
the
in
בַּמִּדְבָּר֙bammidbārba-meed-BAHR
wherein
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
chased
רְדָפ֣וּםrĕdāpûmreh-da-FOOM
all
were
they
when
and
them,
בּ֔וֹboh
fallen
וַֽיִּפְּל֥וּwayyippĕlûva-yee-peh-LOO
on
the
edge
כֻלָּ֛םkullāmhoo-LAHM
sword,
the
of
לְפִיlĕpîleh-FEE
until
חֶ֖רֶבḥerebHEH-rev
they
were
consumed,
עַדʿadad
all
that
תֻּמָּ֑םtummāmtoo-MAHM
the
Israelites
וַיָּשֻׁ֤בוּwayyāšubûva-ya-SHOO-voo
returned
כָלkālhahl
unto
Ai,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
smote
and
הָעַ֔יhāʿayha-AI
it
with
the
edge
וַיַּכּ֥וּwayyakkûva-YA-koo
of
the
sword.
אֹתָ֖הּʾōtāhoh-TA
לְפִיlĕpîleh-FEE
חָֽרֶב׃ḥārebHA-rev

யோசுவா 8:24 in English

isravaelar Vanaantharaveliyilae Thangalaith Thuraththina Aayiyin Kutikalaiyellaam Vettith Theernthapothum, Avarkal Anaivarum Naasamaakumattum Pattayakkarukkinaal Vilunthu Iranthapothum, Isravaelar Ellaarum Aayikkuththirumpi, Athaippattayakkarukkinaal Sangariththaarkal.


Tags இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும் அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும் இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்
Joshua 8:24 in Tamil Concordance Joshua 8:24 in Tamil Interlinear Joshua 8:24 in Tamil Image

Read Full Chapter : Joshua 8