Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 15:19 in Tamil

Home Bible Joshua Joshua 15 Joshua 15:19

யோசுவா 15:19
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
அக்சாள், “என்னை ஆசீர்வதியுங்கள். நெகேவில் காய்ந்த பாலைவன நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குச் சேர்த்துக் கொடுங்கள்” என்று கூறினாள். எனவே அவள் கேட்டதைக் காலேப் கொடுத்தான். அந்நிலத்தில் மேற்ப்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இருந்த தண்ணீர் வளமுள்ள நிலங்களைக் கொடுத்தான்.

Thiru Viviliam
அவள், “எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” என்றாள். அவர் அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.

Joshua 15:18Joshua 15Joshua 15:20

King James Version (KJV)
Who answered, Give me a blessing; for thou hast given me a south land; give me also springs of water. And he gave her the upper springs, and the nether springs.

American Standard Version (ASV)
And she said, Give me a blessing; for that thou hast set me in the land of the South, give me also springs of water. And he gave her the upper springs and the nether springs.

Bible in Basic English (BBE)
And she said, Give me a blessing; because you have put me in dry south-land, now give me springs of water. So he gave her the higher spring and the lower spring.

Darby English Bible (DBY)
And she said, Give me a blessing; for thou hast given me a southern land; give me also springs of water. Then he gave her the upper springs and the lower springs.

Webster’s Bible (WBT)
Who answered, Give me a blessing; for thou hast given me a south land, give me also springs of water. And he gave her the upper springs, and the nether springs.

World English Bible (WEB)
She said, Give me a blessing; for that you have set me in the land of the South, give me also springs of water. He gave her the upper springs and the lower springs.

Young’s Literal Translation (YLT)
And she saith, `Give to me a blessing; when the land of the south thou hast given me, then thou hast given to me springs of waters;’ and he giveth to her the upper springs and the lower springs.

யோசுவா Joshua 15:19
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
Who answered, Give me a blessing; for thou hast given me a south land; give me also springs of water. And he gave her the upper springs, and the nether springs.

וַתֹּ֜אמֶרwattōʾmerva-TOH-mer
תְּנָהtĕnâteh-NA
לִּ֣יlee
בְרָכָ֗הbĕrākâveh-ra-HA
כִּ֣יkee
אֶ֤רֶץʾereṣEH-rets
הַנֶּ֙גֶב֙hannegebha-NEH-ɡEV
נְתַתָּ֔נִיnĕtattānîneh-ta-TA-nee
וְנָֽתַתָּ֥הwĕnātattâveh-na-ta-TA
לִ֖יlee
גֻּלֹּ֣תgullōtɡoo-LOTE
מָ֑יִםmāyimMA-yeem
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
לָ֗הּlāhla
אֵ֚תʾētate
גֻּלֹּ֣תgullōtɡoo-LOTE
עִלִּיּ֔וֹתʿilliyyôtee-LEE-yote
וְאֵ֖תwĕʾētveh-ATE
גֻּלֹּ֥תgullōtɡoo-LOTE
תַּחְתִּיּֽוֹת׃taḥtiyyôttahk-tee-yote

Cross Reference

ஆதியாகமம் 33:11
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

உபாகமம் 33:7
அவன் யூதாவைக் குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச்சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான்.

நியாயாதிபதிகள் 1:14
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்றான்.

1 சாமுவேல் 25:27
இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.

2 கொரிந்தியர் 9:5
ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.


Tags அப்பொழுது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர் நீர்ப்பாச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள் அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாச்சலான நிலங்களைக் கொடுத்தான்
Joshua 15:19 in Tamil Concordance Joshua 15:19 in Tamil Interlinear Joshua 15:19 in Tamil Image