Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 18:3 in Tamil

Home Bible Joshua Joshua 18 Joshua 18:3

யோசுவா 18:3
ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே யோசுவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு, நீங்கள் எதுவரைக்கும் அசதியாக இருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
எனவே யோசுவா இஸ்ரவேலரை நோக்கி, “நீங்கள் உங்கள் நிலங்களைப் பெற ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? உங்கள் பிதாக்களின், தேவனாகிய கர்த்தர், இத்தேசத்தை உங்களுக்குத் தந்தார்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்?

Joshua 18:2Joshua 18Joshua 18:4

King James Version (KJV)
And Joshua said unto the children of Israel, How long are ye slack to go to possess the land, which the LORD God of your fathers hath given you?

American Standard Version (ASV)
And Joshua said unto the children of Israel, How long are ye slack to go in to possess the land, which Jehovah, the God of your fathers, hath given you?

Bible in Basic English (BBE)
Then Joshua said to the children of Israel, Why are you so slow to go in and take up your heritage in the land which the Lord, the God of your fathers, has given you?

Darby English Bible (DBY)
And Joshua said to the children of Israel, How long will ye shew yourselves slack to go to take possession of the land which Jehovah the God of your fathers hath given you?

Webster’s Bible (WBT)
And Joshua said to the children of Israel, How long are ye slack to go to possess the land which the LORD God of your fathers hath given you?

World English Bible (WEB)
Joshua said to the children of Israel, How long are you slack to go in to possess the land, which Yahweh, the God of your fathers, has given you?

Young’s Literal Translation (YLT)
and Joshua saith unto the sons of Israel, `Till when are ye remiss to go in to possess the land which He hath given to you, Jehovah, God of your fathers?

யோசுவா Joshua 18:3
ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.
And Joshua said unto the children of Israel, How long are ye slack to go to possess the land, which the LORD God of your fathers hath given you?

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
אֶלʾelel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
עַדʿadad
אָ֙נָה֙ʾānāhAH-NA
אַתֶּ֣םʾattemah-TEM
מִתְרַפִּ֔יםmitrappîmmeet-ra-PEEM
לָבוֹא֙lābôʾla-VOH
לָרֶ֣שֶׁתlārešetla-REH-shet
אֶתʾetet
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
נָתַ֣ןnātanna-TAHN
לָכֶ֔םlākemla-HEM
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
אֲבֽוֹתֵיכֶֽם׃ʾăbôtêkemuh-VOH-tay-HEM

Cross Reference

நியாயாதிபதிகள் 18:9
அதற்கு அவர்கள்: எழும்புங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள்.

2 பேதுரு 1:10
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

பிலிப்பியர் 3:13
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி,

யோவான் 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

மத்தேயு 20:6
பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.

செப்பனியா 3:16
அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.

பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

நீதிமொழிகள் 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

நீதிமொழிகள் 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

நீதிமொழிகள் 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

நீதிமொழிகள் 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,


Tags ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்
Joshua 18:3 in Tamil Concordance Joshua 18:3 in Tamil Interlinear Joshua 18:3 in Tamil Image