Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:11 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:11

நியாயாதிபதிகள் 9:11
அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

Tamil Indian Revised Version
அதற்கு அத்திமரம்: நான் என்னுடைய இனிமையையும் என்னுடைய நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

Tamil Easy Reading Version
ஆனால் அத்தி மரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா?’ என்றது.

Thiru Viviliam
⁽அத்தி மரம் அவற்றிடம், “எனது␢ இனிமையையும் நல்ல பழத்தையும்␢ விட்டுவிட்டு, மரங்கள் மீது␢ அசைந்தாட வருவேனா?” என்றது.⁾

Judges 9:10Judges 9Judges 9:12

King James Version (KJV)
But the fig tree said unto them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?

American Standard Version (ASV)
But the fig-tree said unto them, Should I leave my sweetness, and my good fruit, and go to wave to and fro over the trees?

Bible in Basic English (BBE)
But the fig-tree said to them, Am I to give up my sweet taste and my good fruit and go waving over the trees?

Darby English Bible (DBY)
But the fig tree said to them, ‘Shall I leave my sweetness and my good fruit, and go to sway over the trees?’

Webster’s Bible (WBT)
But the fig-tree said to them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?

World English Bible (WEB)
But the fig tree said to them, Should I leave my sweetness, and my good fruit, and go to wave back and forth over the trees?

Young’s Literal Translation (YLT)
And the fig saith to them, Have I ceased from my sweetness, and my good increase, that I have gone to stagger over the trees?

நியாயாதிபதிகள் Judges 9:11
அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
But the fig tree said unto them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?

וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
לָהֶם֙lāhemla-HEM
הַתְּאֵנָ֔הhattĕʾēnâha-teh-ay-NA
הֶֽחֳדַ֙לְתִּי֙heḥŏdaltiyheh-hoh-DAHL-TEE
אֶתʾetet
מָתְקִ֔יmotqîmote-KEE
וְאֶתwĕʾetveh-ET
תְּנֽוּבָתִ֖יtĕnûbātîteh-noo-va-TEE
הַטּוֹבָ֑הhaṭṭôbâha-toh-VA
וְהָ֣לַכְתִּ֔יwĕhālaktîveh-HA-lahk-TEE
לָנ֖וּעַlānûaʿla-NOO-ah
עַלʿalal
הָֽעֵצִֽים׃hāʿēṣîmHA-ay-TSEEM

Cross Reference

லுூக்கா 13:6
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.


Tags அதற்கு அத்திமரம் நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது
Judges 9:11 in Tamil Concordance Judges 9:11 in Tamil Interlinear Judges 9:11 in Tamil Image