நியாயாதிபதிகள் 9:56
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
Tamil Indian Revised Version
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
Tamil Easy Reading Version
இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான்.
Thiru Viviliam
இவ்வாறு, அபிமெலக்கு தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்கு எதிராகச் செய்த தீச்செயலுக்கு உரிய தண்டனையை கடவுள் அவனுக்கு வழங்கினார்.
King James Version (KJV)
Thus God rendered the wickedness of Abimelech, which he did unto his father, in slaying his seventy brethren:
American Standard Version (ASV)
Thus God requited the wickedness of Abimelech, which he did unto his father, in slaying his seventy brethren;
Bible in Basic English (BBE)
In this way Abimelech was rewarded by God for the evil he had done to his father in putting his seventy brothers to death;
Darby English Bible (DBY)
Thus God requited the crime of Abim’elech, which he committed against his father in killing his seventy brothers;
Webster’s Bible (WBT)
Thus God rendered the wickedness of Abimelech, which he did to his father, in slaying his seventy brethren:
World English Bible (WEB)
Thus God requited the wickedness of Abimelech, which he did to his father, in killing his seventy brothers;
Young’s Literal Translation (YLT)
and God turneth back the evil of Abimelech which he did to his father to slay his seventy brethren;
நியாயாதிபதிகள் Judges 9:56
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
Thus God rendered the wickedness of Abimelech, which he did unto his father, in slaying his seventy brethren:
| וַיָּ֣שֶׁב | wayyāšeb | va-YA-shev | |
| אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| רָעַ֣ת | rāʿat | ra-AT | |
| אֲבִימֶ֑לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂה֙ | ʿāśāh | ah-SA | |
| לְאָבִ֔יו | lĕʾābîw | leh-ah-VEEOO | |
| לַֽהֲרֹ֖ג | lahărōg | la-huh-ROɡE | |
| אֶת | ʾet | et | |
| שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM | |
| אֶחָֽיו׃ | ʾeḥāyw | eh-HAIV |
Cross Reference
சங்கீதம் 94:23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.
நீதிமொழிகள் 5:22
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
நியாயாதிபதிகள் 9:24
யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:20
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
கலாத்தியர் 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
சங்கீதம் 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
சங்கீதம் 11:6
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
சங்கீதம் 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
யோபு 31:3
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
Tags இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால் தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்
Judges 9:56 in Tamil Concordance Judges 9:56 in Tamil Interlinear Judges 9:56 in Tamil Image