Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:19 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:19

நியாயாதிபதிகள் 11:19
அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
எமோரிய அரசனாகிய சீகோனிடம் இஸ்ரவேலர் தூதுவரை அனுப்பினார்கள். சீகோன் எஸ்போன் நகரத்து மன்னன். தூதுவர் சீகோனிடம், ‘இஸ்ரவேலர் உங்கள் தேசத்தின் வழியே கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும். எங்கள் தேசத்துக்குப் போக நாங்கள் விரும்புகிறோம்’ என்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், “உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும்” என்று வேண்டினர்.⒫

Judges 11:18Judges 11Judges 11:20

King James Version (KJV)
And Israel sent messengers unto Sihon king of the Amorites, the king of Heshbon; and Israel said unto him, Let us pass, we pray thee, through thy land into my place.

American Standard Version (ASV)
And Israel sent messengers unto Sihon king of the Amorites, the king of Heshbon; and Israel said unto him, Let us pass, we pray thee, through thy land unto my place.

Bible in Basic English (BBE)
And Israel sent men to Sihon, king of the Amorites, the king of Heshbon; and Israel said to him, Let me now go through your land to my place.

Darby English Bible (DBY)
Israel then sent messengers to Sihon king of the Amorites, king of Heshbon; and Israel said to him, ‘Let us pass, we pray, through your land to our country.’

Webster’s Bible (WBT)
And Israel sent messengers to Sihon king of the Amorites, the king of Heshbon; and Israel said to him, Let us pass, we pray thee, through thy land to my place.

World English Bible (WEB)
Israel sent messengers to Sihon king of the Amorites, the king of Heshbon; and Israel said to him, Let us pass, we pray you, through your land to my place.

Young’s Literal Translation (YLT)
`And Israel sendeth messengers unto Sihon, king of the Amorite, king of Heshbon, and Israel saith to him, Let us pass over, we pray thee, through thy land, unto my place,

நியாயாதிபதிகள் Judges 11:19
அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
And Israel sent messengers unto Sihon king of the Amorites, the king of Heshbon; and Israel said unto him, Let us pass, we pray thee, through thy land into my place.

וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
סִיח֥וֹןsîḥônsee-HONE
מֶֽלֶךְmelekMEH-lek
הָאֱמֹרִ֖יhāʾĕmōrîha-ay-moh-REE
מֶ֣לֶךְmelekMEH-lek
חֶשְׁבּ֑וֹןḥešbônhesh-BONE
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
לוֹ֙loh
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
נַעְבְּרָהnaʿbĕrâna-beh-RA
נָּ֥אnāʾna
בְאַרְצְךָ֖bĕʾarṣĕkāveh-ar-tseh-HA
עַדʿadad
מְקוֹמִֽי׃mĕqômîmeh-koh-MEE

Cross Reference

எண்ணாகமம் 21:21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

உபாகமம் 2:26
அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி:

உபாகமம் 3:1
பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.

யோசுவா 13:8
மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.


Tags அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்
Judges 11:19 in Tamil Concordance Judges 11:19 in Tamil Interlinear Judges 11:19 in Tamil Image