நியாயாதிபதிகள் 20:24
மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,
Tamil Indian Revised Version
மறுநாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள் பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போனார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் சேனை பென்யமீன் படையை நெருங்கிற்று. அது போரின் இரண்டாம்நாள்.
Thiru Viviliam
இரண்டாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நெருங்கினர்.
King James Version (KJV)
And the children of Israel came near against the children of Benjamin the second day.
American Standard Version (ASV)
And the children of Israel came near against the children of Benjamin the second day.
Bible in Basic English (BBE)
So the children of Israel went forward against the children of Benjamin the second day.
Darby English Bible (DBY)
So the people of Israel came near against the Benjaminites the second day.
Webster’s Bible (WBT)
And the children of Israel came near against the children of Benjamin the second day.
World English Bible (WEB)
The children of Israel came near against the children of Benjamin the second day.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel draw near unto the sons of Benjamin on the second day,
நியாயாதிபதிகள் Judges 20:24
மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,
And the children of Israel came near against the children of Benjamin the second day.
And the children | וַיִּקְרְב֧וּ | wayyiqrĕbû | va-yeek-reh-VOO |
of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
came near | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
against | אֶל | ʾel | el |
the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
of Benjamin | בִנְיָמִ֖ן | binyāmin | veen-ya-MEEN |
the second | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
day. | הַשֵּׁנִֽי׃ | haššēnî | ha-shay-NEE |
நியாயாதிபதிகள் 20:24 in English
Tags மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது
Judges 20:24 in Tamil Concordance Judges 20:24 in Tamil Interlinear Judges 20:24 in Tamil Image
Read Full Chapter : Judges 20