Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 18:28 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 18 1 Samuel 18:28

1 சாமுவேல் 18:28
கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

Tamil Easy Reading Version
தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது மகள் மீகாள் தாவீதைநேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான்.

Thiru Viviliam
ஆனால், ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.

1 Samuel 18:271 Samuel 181 Samuel 18:29

King James Version (KJV)
And Saul saw and knew that the LORD was with David, and that Michal Saul’s daughter loved him.

American Standard Version (ASV)
And Saul saw and knew that Jehovah was with David; and Michal, Saul’s daughter, loved him.

Bible in Basic English (BBE)
And it was clear to Saul that the Lord was with David; and he was loved by all Israel.

Darby English Bible (DBY)
And Saul saw and knew that Jehovah was with David; and Michal Saul’s daughter loved him.

Webster’s Bible (WBT)
And Saul saw and knew that the LORD was with David, and that Michal, Saul’s daughter, loved him.

World English Bible (WEB)
Saul saw and knew that Yahweh was with David; and Michal, Saul’s daughter, loved him.

Young’s Literal Translation (YLT)
And Saul seeth and knoweth that Jehovah `is’ with David, and Michal daughter of Saul hath loved him,

1 சாமுவேல் 1 Samuel 18:28
கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.
And Saul saw and knew that the LORD was with David, and that Michal Saul's daughter loved him.

וַיַּ֤רְאwayyarva-YAHR
שָׁאוּל֙šāʾûlsha-OOL
וַיֵּ֔דַעwayyēdaʿva-YAY-da
כִּ֥יkee
יְהוָ֖הyĕhwâyeh-VA
עִםʿimeem
דָּוִ֑דdāwidda-VEED
וּמִיכַ֥לûmîkaloo-mee-HAHL
בַּתbatbaht
שָׁא֖וּלšāʾûlsha-OOL
אֲהֵבַֽתְהוּ׃ʾăhēbathûuh-hay-VAHT-hoo

Cross Reference

ஆதியாகமம் 30:27
அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.

ஆதியாகமம் 37:8
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 39:3
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:

1 சாமுவேல் 24:20
நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

1 சாமுவேல் 26:25
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:9
இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.


Tags கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான் சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள்
1 Samuel 18:28 in Tamil Concordance 1 Samuel 18:28 in Tamil Interlinear 1 Samuel 18:28 in Tamil Image