1 சாமுவேல் 29:9
ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக் கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
Tamil Indian Revised Version
ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆகீஸோ, “நான் உன்னை விரும்புகிறேன். அது உனக்குத் தெரியும். நீ தேவனிடமிருந்து வந்த தூதுவனைப் போன்றவன், ஆனால் பெலிஸ்திய அரசர்களோ, ‘நம்மோடு தாவீது போருக்கு வரக்கூடாது’ என்கின்றனர்.
Thiru Viviliam
அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, “கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்பது எனக்குத் தெரியும்; இருப்பினும், ‘இவன் எங்களோடு போருக்கு வரலாகாது’ என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.
King James Version (KJV)
And Achish answered and said to David, I know that thou art good in my sight, as an angel of God: notwithstanding the princes of the Philistines have said, He shall not go up with us to the battle.
American Standard Version (ASV)
And Achish answered and said to David, I know that thou art good in my sight, as an angel of God: notwithstanding the princes of the Philistines have said, He shall not go up with us to the battle.
Bible in Basic English (BBE)
And Achish in answer said, It is true that in my eyes you are good, like an angel of God: but still, the rulers of the Philistines have said, He is not to go up with us to the fight.
Darby English Bible (DBY)
And Achish answered and said to David, I know that thou art acceptable to me, as an angel of God; nevertheless the princes of the Philistines have said, He shall not go up with us to the battle.
Webster’s Bible (WBT)
And Achish answered and said to David, I know that thou art good in my sight, as an angel of God: notwithstanding, the princes of the Philistines have said, He shall not go up with us to the battle.
World English Bible (WEB)
Achish answered David, I know that you are good in my sight, as an angel of God: notwithstanding the princes of the Philistines have said, He shall not go up with us to the battle.
Young’s Literal Translation (YLT)
And Achish answereth and saith unto David, `I have known that thou `art’ good in mine eyes as a messenger of God; only, the princes of the Philistines have said, He doth not go up with us into battle;
1 சாமுவேல் 1 Samuel 29:9
ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக் கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
And Achish answered and said to David, I know that thou art good in my sight, as an angel of God: notwithstanding the princes of the Philistines have said, He shall not go up with us to the battle.
| וַיַּ֣עַן | wayyaʿan | va-YA-an | |
| אָכִישׁ֮ | ʾākîš | ah-HEESH | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶל | ʾel | el | |
| דָּוִד֒ | dāwid | da-VEED | |
| יָדַ֕עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| כִּ֣י | kî | kee | |
| ט֥וֹב | ṭôb | tove | |
| אַתָּ֛ה | ʾattâ | ah-TA | |
| בְּעֵינַ֖י | bĕʿênay | beh-ay-NAI | |
| כְּמַלְאַ֣ךְ | kĕmalʾak | keh-mahl-AK | |
| אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אַ֣ךְ | ʾak | ak | |
| שָׂרֵ֤י | śārê | sa-RAY | |
| פְלִשְׁתִּים֙ | pĕlištîm | feh-leesh-TEEM | |
| אָֽמְר֔וּ | ʾāmĕrû | ah-meh-ROO | |
| לֹֽא | lōʾ | loh | |
| יַעֲלֶ֥ה | yaʿăle | ya-uh-LEH | |
| עִמָּ֖נוּ | ʿimmānû | ee-MA-noo | |
| בַּמִּלְחָמָֽה׃ | bammilḥāmâ | ba-meel-ha-MA |
Cross Reference
2 சாமுவேல் 14:17
ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்குமென்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்ப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.
2 சாமுவேல் 14:20
நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
2 சாமுவேல் 19:27
அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல, உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
1 சாமுவேல் 29:4
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிபோகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
கலாத்தியர் 4:14
அப்படியிருந்தும் என் சரீரத்திலுண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
Tags ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக அதை அறிவேன் நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன் ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக் கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்
1 Samuel 29:9 in Tamil Concordance 1 Samuel 29:9 in Tamil Interlinear 1 Samuel 29:9 in Tamil Image