Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 3:13 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 3 2 Samuel 3:13

2 சாமுவேல் 3:13
அதற்குத் தாவீது: நல்லது உன்னோட நான் உடன்படிக்கைபண்ணுவேன், ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்துவரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,

Tamil Indian Revised Version
அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்வேன்; ஆனாலும், ஒரு காரியம் உன்னிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், நீ என்னுடைய முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் மகளான மீகாளை அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என்னுடைய முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,

Tamil Easy Reading Version
தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் மகள் மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான்.

Thiru Viviliam
தாவீது “நல்லது, நான் உன்னோடு உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால், ,உன்னிடமிருந்து நான் ஒன்றைக் கேட்கிறேன்: அதாவது, நீ என்முன் வரும்போது, சவுலின் மகள் மீக்காலைக் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே” என்று மறுமொழி கூறினார்.⒫

2 Samuel 3:122 Samuel 32 Samuel 3:14

King James Version (KJV)
And he said, Well; I will make a league with thee: but one thing I require of thee, that is, Thou shalt not see my face, except thou first bring Michal Saul’s daughter, when thou comest to see my face.

American Standard Version (ASV)
And he said, Well; I will make a league with thee; but one thing I require of thee: that is, thou shalt not see my face, except thou first bring Michal, Saul’s daughter, when thou comest to see my face.

Bible in Basic English (BBE)
And he said, It is well; I will make an agreement with you, but on one condition, which is, that when you come before me, Saul’s daughter Michal is to come with you; till she comes you will not see my face.

Darby English Bible (DBY)
And he said, Well, I will make a covenant with thee; only I require one thing of thee, that is, Thou shalt not see my face, except thou first bring Michal Saul’s daughter, when thou comest to see my face.

Webster’s Bible (WBT)
And he said, Well; I will make a league with thee: but one thing I require of thee, that is, Thou shalt not see my face, except thou shalt first bring Michal, Saul’s daughter, when thou comest to see my face.

World English Bible (WEB)
He said, Well; I will make a league with you; but one thing I require of you: that is, you shall not see my face, except you first bring Michal, Saul’s daughter, when you come to see my face.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Good — I make with thee a covenant; only, one thing I am asking of thee, that is, Thou dost not see my face, except thou dost first bring in Michal, daughter of Saul in thy coming into see my face.’

2 சாமுவேல் 2 Samuel 3:13
அதற்குத் தாவீது: நல்லது உன்னோட நான் உடன்படிக்கைபண்ணுவேன், ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்துவரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,
And he said, Well; I will make a league with thee: but one thing I require of thee, that is, Thou shalt not see my face, except thou first bring Michal Saul's daughter, when thou comest to see my face.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
ט֔וֹבṭôbtove
אֲנִ֕יʾănîuh-NEE
אֶכְרֹ֥תʾekrōtek-ROTE
אִתְּךָ֖ʾittĕkāee-teh-HA
בְּרִ֑יתbĕrîtbeh-REET
אַ֣ךְʾakak
דָּבָ֣רdābārda-VAHR
אֶחָ֡דʾeḥādeh-HAHD
אָֽנֹכִי֩ʾānōkiyah-noh-HEE
שֹׁאֵ֨לšōʾēlshoh-ALE
מֵֽאִתְּךָ֤mēʾittĕkāmay-ee-teh-HA
לֵאמֹר֙lēʾmōrlay-MORE
לֹֽאlōʾloh
תִרְאֶ֣הtirʾeteer-EH
אֶתʾetet
פָּנַ֔יpānaypa-NAI
כִּ֣י׀kee
אִםʾimeem
לִפְנֵ֣יlipnêleef-NAY
הֱבִֽיאֲךָ֗hĕbîʾăkāhay-vee-uh-HA
אֵ֚תʾētate
מִיכַ֣לmîkalmee-HAHL
בַּתbatbaht
שָׁא֔וּלšāʾûlsha-OOL
בְּבֹֽאֲךָ֖bĕbōʾăkābeh-voh-uh-HA
לִרְא֥וֹתlirʾôtleer-OTE
אֶתʾetet
פָּנָֽי׃pānāypa-NAI

Cross Reference

ஆதியாகமம் 43:3
அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.

ஆதியாகமம் 44:23
அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

ஆதியாகமம் 44:26
அதற்கு: நாங்கள் போகக் கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக் கூடாது என்றோம்.

1 சாமுவேல் 18:20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

1 சாமுவேல் 19:11
தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீ இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீ கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி,

2 சாமுவேல் 3:20
அப்னேரும் அவனோடேகூட இருபது; பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.

1 நாளாகமம் 15:29
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.


Tags அதற்குத் தாவீது நல்லது உன்னோட நான் உடன்படிக்கைபண்ணுவேன் ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன் அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்துவரவேண்டும் அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி
2 Samuel 3:13 in Tamil Concordance 2 Samuel 3:13 in Tamil Interlinear 2 Samuel 3:13 in Tamil Image