2 சாமுவேல் 6:7
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான்.
Thiru Viviliam
அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுளின் பேழையருகே இறந்தான்.
King James Version (KJV)
And the anger of the LORD was kindled against Uzzah; and God smote him there for his error; and there he died by the ark of God.
American Standard Version (ASV)
And the anger of Jehovah was kindled against Uzzah; and God smote him there for his error; and there he died by the ark of God.
Bible in Basic English (BBE)
And the wrath of the Lord, burning against Uzzah, sent destruction on him because he had put his hand on the ark, and death came to him there by the ark of God.
Darby English Bible (DBY)
And the anger of Jehovah was kindled against Uzzah; and God smote him there for his error; and there he died by the ark of God.
Webster’s Bible (WBT)
And the anger of the LORD was kindled against Uzzah, and God smote him there for his error; and there he died by the ark of God.
World English Bible (WEB)
The anger of Yahweh was kindled against Uzzah; and God struck him there for his error; and there he died by the ark of God.
Young’s Literal Translation (YLT)
and the anger of Jehovah burneth against Uzzah, and God smiteth him there for the error, and he dieth there by the ark of God.
2 சாமுவேல் 2 Samuel 6:7
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
And the anger of the LORD was kindled against Uzzah; and God smote him there for his error; and there he died by the ark of God.
| וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr | |
| אַ֤ף | ʾap | af | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| בְּעֻזָּ֔ה | bĕʿuzzâ | beh-oo-ZA | |
| וַיַּכֵּ֥הוּ | wayyakkēhû | va-ya-KAY-hoo | |
| שָׁ֛ם | šām | shahm | |
| הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| עַל | ʿal | al | |
| הַשַּׁ֑ל | haššal | ha-SHAHL | |
| וַיָּ֣מָת | wayyāmot | va-YA-mote | |
| שָׁ֔ם | šām | shahm | |
| עִ֖ם | ʿim | eem | |
| אֲר֥וֹן | ʾărôn | uh-RONE | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
Cross Reference
1 சாமுவேல் 6:19
ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
1 நாளாகமம் 15:13
முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.
லேவியராகமம் 10:1
பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
1 நாளாகமம் 13:10
அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
1 நாளாகமம் 15:2
பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய, வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களை கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.
1 கொரிந்தியர் 11:30
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
Tags அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார் அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்
2 Samuel 6:7 in Tamil Concordance 2 Samuel 6:7 in Tamil Interlinear 2 Samuel 6:7 in Tamil Image