Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 8:9 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 8 2 Samuel 8:9

2 சாமுவேல் 8:9
தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,

Tamil Indian Revised Version
தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறியடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவான தோயீ கேட்டபோது,

Tamil Easy Reading Version
ஆமாத்தின் அரசனாகிய தோயீ, ஆதாதேசரின் படைகளையெல்லாம் தாவீது தோற் கடித்ததைக் கேள்வியுற்றான்.

Thiru Viviliam
அததேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.

2 Samuel 8:82 Samuel 82 Samuel 8:10

King James Version (KJV)
When Toi king of Hamath heard that David had smitten all the host of Hadadezer,

American Standard Version (ASV)
And when Toi king of Hamath heard that David had smitten all the host of Hadadezer,

Bible in Basic English (BBE)
And when Tou, king of Hamath, had news that David had overcome all the army of Hadadezer,

Darby English Bible (DBY)
And Toi king of Hamath heard that David had smitten all the forces of Hadadezer;

Webster’s Bible (WBT)
When Toi king of Hamath heard that David had smitten all the host of Hadadezer,

World English Bible (WEB)
When Toi king of Hamath heard that David had struck all the host of Hadadezer,

Young’s Literal Translation (YLT)
And Toi king of Hamath heareth that David hath smitten all the force of Hadadezer,

2 சாமுவேல் 2 Samuel 8:9
தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,
When Toi king of Hamath heard that David had smitten all the host of Hadadezer,

וַיִּשְׁמַ֕עwayyišmaʿva-yeesh-MA
תֹּ֖עִיtōʿîTOH-ee
מֶ֣לֶךְmelekMEH-lek
חֲמָ֑תḥămāthuh-MAHT
כִּ֚יkee
הִכָּ֣הhikkâhee-KA
דָוִ֔דdāwidda-VEED
אֵ֖תʾētate
כָּלkālkahl
חֵ֥ילḥêlhale
הֲדַדְעָֽזֶר׃hădadʿāzerhuh-dahd-AH-zer

Cross Reference

1 இராஜாக்கள் 8:65
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப் பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.

1 நாளாகமம் 18:9
தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது,

2 நாளாகமம் 8:4
அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.

ஆமோஸ் 6:2
நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.


Tags தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது
2 Samuel 8:9 in Tamil Concordance 2 Samuel 8:9 in Tamil Interlinear 2 Samuel 8:9 in Tamil Image