Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 15:2 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 15 2 Samuel 15:2

2 சாமுவேல் 15:2
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

Tamil Indian Revised Version
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, யாராவது தன்னிடம் இருக்கிற வழக்குக்காக ராஜாவிடம் நியாயம் கேட்பதற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றின், இந்த ஊரைச் சேர்ந்தவன் என்று சொன்னால்,

Tamil Easy Reading Version
அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே நின்று, நியாயத்திற்காக தாவீது அரசனிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான்.

Thiru Viviliam
அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, “நீ எந்நகரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்பான். அவன், “உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்தினின்றும் வருகிறேன்” என்று பதில் சொல்லுவான்.

2 Samuel 15:12 Samuel 152 Samuel 15:3

King James Version (KJV)
And Absalom rose up early, and stood beside the way of the gate: and it was so, that when any man that had a controversy came to the king for judgment, then Absalom called unto him, and said, Of what city art thou? And he said, Thy servant is of one of the tribes of Israel.

American Standard Version (ASV)
And Absalom rose up early, and stood beside the way of the gate: and it was so, that, when any man had a suit which should come to the king for judgment, then Absalom called unto him, and said, Of what city art thou? And he said, Thy servant is of one of the tribes of Israel.

Bible in Basic English (BBE)
And Absalom got up early, morning after morning, and took his place at the side of the public meeting-place: and when any man had a cause which had to come to the king to be judged, then Absalom, crying out to him, said, What is your town? and he would say, Your servant is of one of the tribes of Israel.

Darby English Bible (DBY)
And Absalom rose early, and stood beside the way of the gate; and it was so, that when any man who had a controversy had to come to the king for judgment, then Absalom called him, and said, Of what city art thou? And he said, Thy servant is of one of the tribes of Israel.

Webster’s Bible (WBT)
And Absalom rose early, and stood beside the way of the gate: and it was so, that when any man that had a controversy came to the king for judgment, then Absalom called to him, and said, Of what city art thou? And he said, Thy servant is one of the tribes of Israel.

World English Bible (WEB)
Absalom rose up early, and stood beside the way of the gate: and it was so, that when any man had a suit which should come to the king for judgment, then Absalom called to him, and said, Of what city are you? He said, Your servant is of one of the tribes of Israel.

Young’s Literal Translation (YLT)
and Absalom hath risen early, and stood by the side of the way of the gate, and it cometh to pass, every man who hath a pleading to come unto the king for judgment, that Absalom calleth unto him, and saith, `Of what city `art’ thou?’ and he saith, `Of one of the tribes of Israel `is’ thy servant.’

2 சாமுவேல் 2 Samuel 15:2
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
And Absalom rose up early, and stood beside the way of the gate: and it was so, that when any man that had a controversy came to the king for judgment, then Absalom called unto him, and said, Of what city art thou? And he said, Thy servant is of one of the tribes of Israel.

וְהִשְׁכִּים֙wĕhiškîmveh-heesh-KEEM
אַבְשָׁל֔וֹםʾabšālômav-sha-LOME
וְעָמַ֕דwĕʿāmadveh-ah-MAHD
עַלʿalal
יַ֖דyadyahd
דֶּ֣רֶךְderekDEH-rek
הַשָּׁ֑עַרhaššāʿarha-SHA-ar
וַיְהִ֡יwayhîvai-HEE
כָּלkālkahl
הָאִ֣ישׁhāʾîšha-EESH
אֲשֶֽׁרʾăšeruh-SHER
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
לּוֹloh
רִיב֩rîbreev
לָב֨וֹאlābôʾla-VOH
אֶלʾelel
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
לַמִּשְׁפָּ֗טlammišpāṭla-meesh-PAHT
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
אַבְשָׁל֤וֹםʾabšālômav-sha-LOME
אֵלָיו֙ʾēlāyway-lav
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵֽיʾêay
מִזֶּ֥הmizzemee-ZEH
עִיר֙ʿîreer
אַ֔תָּהʾattâAH-ta
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
מֵֽאַחַ֥דmēʾaḥadmay-ah-HAHD
שִׁבְטֵֽיšibṭêsheev-TAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha

Cross Reference

யாத்திராகமம் 18:14
ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.

யாத்திராகமம் 18:16
அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

யாத்திராகமம் 18:26
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.

ரூத் 4:1
போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.

2 சாமுவேல் 19:8
அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

1 இராஜாக்கள் 3:16
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

யோபு 24:14
கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான்.

நீதிமொழிகள் 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

மத்தேயு 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,


Tags மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது அவனை அழைத்து நீ எந்த ஊரான் என்று கேட்பான் அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்
2 Samuel 15:2 in Tamil Concordance 2 Samuel 15:2 in Tamil Interlinear 2 Samuel 15:2 in Tamil Image