Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 19:24 in Tamil

2 சாமுவேல் 19:24 Bible 2 Samuel 2 Samuel 19

2 சாமுவேல் 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.

Tamil Indian Revised Version
சவுலின் மகனான மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போன நாள்முதல் அவன் சமாதானத்தோடு திரும்பிவருகிற நாள்வரை அவன் தன்னுடைய கால்களைச் சுத்தம் செய்யவும் இல்லை, தன்னுடைய தாடியைச் சவரம் செய்யவும் இல்லை; தன்னுடைய ஆடைகளை வெளுக்கவுமில்லை இல்லை.

Tamil Easy Reading Version
தாவீது அரசனைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் அரசன் எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை.

Thiru Viviliam
சவுலின் பேரன் மெபிபோசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டுச் சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களைக் கழுவவில்லை; தாடியைத் திருத்தவில்லை; தன் ஆடைகளையும் வெளுக்கவுமில்லை.

Title
மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான்

Other Title
மெபிபோசேத்துக்குத் தாவீது இரக்கம் காட்டல்

2 Samuel 19:232 Samuel 192 Samuel 19:25

King James Version (KJV)
And Mephibosheth the son of Saul came down to meet the king, and had neither dressed his feet, nor trimmed his beard, nor washed his clothes, from the day the king departed until the day he came again in peace.

American Standard Version (ASV)
And Mephibosheth the son of Saul came down to meet the king; and he had neither dressed his feet, nor trimmed his beard, nor washed his clothes, from the day the king departed until the day he came home in peace.

Bible in Basic English (BBE)
And Mephibosheth, the son of Saul’s son, came down for the purpose of meeting the king; his feet had not been cared for or his hair cut or his clothing washed from the day when the king went away till the day when he came back in peace.

Darby English Bible (DBY)
And Mephibosheth the son of Saul came down to meet the king. Now he had neither washed his feet, nor trimmed his beard, nor washed his clothes, from the day the king departed until the day he came [again] in peace.

Webster’s Bible (WBT)
And Mephibosheth the son of Saul came down to meet the king, and had neither dressed his feet, nor trimmed his beard, nor washed his clothes, from the day the king departed until the day he came again in peace.

World English Bible (WEB)
Mephibosheth the son of Saul came down to meet the king; and he had neither dressed his feet, nor trimmed his beard, nor washed his clothes, from the day the king departed until the day he came home in peace.

Young’s Literal Translation (YLT)
And Mephibosheth son of Saul hath come down to meet the king — and he prepared not his feet, nor did he prepare his upper lip, yea, his garments he washed not, even from the day of the going away of the king, till the day that he came in peace —

2 சாமுவேல் 2 Samuel 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
And Mephibosheth the son of Saul came down to meet the king, and had neither dressed his feet, nor trimmed his beard, nor washed his clothes, from the day the king departed until the day he came again in peace.

And
Mephibosheth
וּמְפִבֹ֙שֶׁת֙ûmĕpibōšetoo-meh-fee-VOH-SHET
the
son
בֶּןbenben
Saul
of
שָׁא֔וּלšāʾûlsha-OOL
came
down
יָרַ֖דyāradya-RAHD
to
meet
לִקְרַ֣אתliqratleek-RAHT
king,
the
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
and
had
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
dressed
עָשָׂ֨הʿāśâah-SA
feet,
his
רַגְלָ֜יוraglāywrahɡ-LAV
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
trimmed
עָשָׂ֣הʿāśâah-SA
beard,
his
שְׂפָמ֗וֹśĕpāmôseh-fa-MOH
nor
וְאֶתwĕʾetveh-ET
washed
בְּגָדָיו֙bĕgādāywbeh-ɡa-dav
his
clothes,
לֹ֣אlōʾloh
from
כִבֵּ֔סkibbēshee-BASE
the
day
לְמִןlĕminleh-MEEN
king
the
הַיּוֹם֙hayyômha-YOME
departed
לֶ֣כֶתleketLEH-het
until
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
the
day
עַדʿadad
came
he
הַיּ֖וֹםhayyômHA-yome
again
in
peace.
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֥אbāʾba
בְשָׁלֽוֹם׃bĕšālômveh-sha-LOME

2 சாமுவேல் 19:24 in English

savulin Kumaranaakiya Maeviposeththum Raajaavukku Ethirkonnduvanthaan; Raajaa Ponanaalmuthal, Avan Samaathaanaththotae Thirumpivarukira Naalmattum, Avan Than Kaalkalaich Suththampannnavumillai, Than Thaatiyaich Savarampannnavumillai; Than Vasthirangalai Velukkavumillai.


Tags சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான் ராஜா போனநாள்முதல் அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும் அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை
2 Samuel 19:24 in Tamil Concordance 2 Samuel 19:24 in Tamil Interlinear 2 Samuel 19:24 in Tamil Image

Read Full Chapter : 2 Samuel 19