Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 3:21 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 3 1 Kings 3:21

1 இராஜாக்கள் 3:21
என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.

Tamil Indian Revised Version
என்னுடைய பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலையில் நான் எழுந்தபோது, அது இறந்து கிடந்தது; பொழுது விடிந்தபின்பு நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை இல்லை என்று கண்டேன் என்றாள்.

Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் எழுந்து என் குழந்தைக்குப் பால் கொடுக்க முயன்றேன். ஆனால் குழந்தை மரித்திருப்பதை அறிந்தேன். பிறகு உற்றுப்பார்த்தபோது அது என் குழந்தையல்ல என்பதை அறிந்துகொண்டேன்” என்றாள்.

Thiru Viviliam
விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்று பார்த்தபோது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று கண்டேன்” என்றாள்.

1 Kings 3:201 Kings 31 Kings 3:22

King James Version (KJV)
And when I rose in the morning to give my child suck, behold, it was dead: but when I had considered it in the morning, behold, it was not my son, which I did bear.

American Standard Version (ASV)
And when I rose in the morning to give my child suck, behold, it was dead; but when I had looked at it in the morning, behold, it was not my son, whom I did bear.

Bible in Basic English (BBE)
And when I got up to give my child the breast, I saw that it was dead; but in the morning, looking at it with care, I saw that it was not my son.

Darby English Bible (DBY)
And when I rose in the morning to give my child suck, behold, it was dead; and I considered it in the morning, and behold, it was not my son, whom I bore.

Webster’s Bible (WBT)
And when I rose in the morning to nurse my child, behold, it was dead: but when I had considered it in the morning, behold, it was not my son, which I bore.

World English Bible (WEB)
When I rose in the morning to give my child suck, behold, it was dead; but when I had looked at it in the morning, behold, it was not my son, whom I bore.

Young’s Literal Translation (YLT)
and I rise in the morning to suckle my son, and lo, dead; and I consider concerning it in the morning, and lo, it was not my son whom I did bear.’

1 இராஜாக்கள் 1 Kings 3:21
என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.
And when I rose in the morning to give my child suck, behold, it was dead: but when I had considered it in the morning, behold, it was not my son, which I did bear.

וָֽאָקֻ֥םwāʾāqumva-ah-KOOM
בַּבֹּ֛קֶרbabbōqerba-BOH-ker
לְהֵינִ֥יקlĕhênîqleh-hay-NEEK
אֶתʾetet
בְּנִ֖יbĕnîbeh-NEE
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
מֵ֑תmētmate
וָֽאֶתְבּוֹנֵ֤ןwāʾetbônēnva-et-boh-NANE
אֵלָיו֙ʾēlāyway-lav
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
לֹֽאlōʾloh
הָיָ֥הhāyâha-YA
בְנִ֖יbĕnîveh-NEE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יָלָֽדְתִּי׃yālādĕttîya-LA-deh-tee

Cross Reference

ஆதியாகமம் 21:7
சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

1 சாமுவேல் 1:23
அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

புலம்பல் 4:3
திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.


Tags என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது அது செத்துக்கிடந்தது பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்
1 Kings 3:21 in Tamil Concordance 1 Kings 3:21 in Tamil Interlinear 1 Kings 3:21 in Tamil Image