Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 8:12 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 8 1 Kings 8:12

1 இராஜாக்கள் 8:12
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

Tamil Indian Revised Version
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாழ்வேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன்: “கர்த்தர், கனமான மேகத்தில் வாழ்வதாகச் சொன்னார்,

Thiru Viviliam
அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர்.

1 Kings 8:111 Kings 81 Kings 8:13

King James Version (KJV)
Then spake Solomon, The LORD said that he would dwell in the thick darkness.

American Standard Version (ASV)
Then spake Solomon, Jehovah hath said that he would dwell in the thick darkness.

Bible in Basic English (BBE)
Then Solomon said, O Lord, to the sun you have given the heaven for a living-place, but your living-place was not seen by men;

Darby English Bible (DBY)
Then said Solomon: Jehovah said that he would dwell in the thick darkness.

Webster’s Bible (WBT)
Then spoke Solomon, The LORD said that he would dwell in the thick darkness.

World English Bible (WEB)
Then spoke Solomon, Yahweh has said that he would dwell in the thick darkness.

Young’s Literal Translation (YLT)
Then said Solomon, `Jehovah hath said to dwell in thick darkness;

1 இராஜாக்கள் 1 Kings 8:12
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Then spake Solomon, The LORD said that he would dwell in the thick darkness.

אָ֖זʾāzaz
אָמַ֣רʾāmarah-MAHR
שְׁלֹמֹ֑הšĕlōmōsheh-loh-MOH
יְהוָ֣הyĕhwâyeh-VA
אָמַ֔רʾāmarah-MAHR
לִשְׁכֹּ֖ןliškōnleesh-KONE
בָּֽעֲרָפֶֽל׃bāʿărāpelBA-uh-ra-FEL

Cross Reference

சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

லேவியராகமம் 16:2
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.

2 நாளாகமம் 6:1
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

ஏசாயா 45:15
இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.

யாத்திராகமம் 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

உபாகமம் 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

உபாகமம் 5:22
இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

சங்கீதம் 18:8
அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.

எபிரெயர் 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,


Tags அப்பொழுது சாலொமோன் காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்
1 Kings 8:12 in Tamil Concordance 1 Kings 8:12 in Tamil Interlinear 1 Kings 8:12 in Tamil Image