1 இராஜாக்கள் 8:17
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
Tamil Easy Reading Version
“என் தந்தையான தாவீது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்திட, ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார்.
Thiru Viviliam
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் என் தந்தை தாவீதின் உள்ளத்தில் இருந்தது.
King James Version (KJV)
And it was in the heart of David my father to build an house for the name of the LORD God of Israel.
American Standard Version (ASV)
Now it was in the heart of David my father to build a house for the name of Jehovah, the God of Israel.
Bible in Basic English (BBE)
Now it was in the heart of David my father to put up a house for the name of the Lord, the God of Israel.
Darby English Bible (DBY)
And it was in the heart of David my father to build a house unto the name of Jehovah the God of Israel.
Webster’s Bible (WBT)
And it was in the heart of David my father to build a house for the name of the LORD God of Israel.
World English Bible (WEB)
Now it was in the heart of David my father to build a house for the name of Yahweh, the God of Israel.
Young’s Literal Translation (YLT)
`And it is with the heart of David my father to build a house for the name of Jehovah, God of Israel,
1 இராஜாக்கள் 1 Kings 8:17
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
And it was in the heart of David my father to build an house for the name of the LORD God of Israel.
| וַיְהִ֕י | wayhî | vai-HEE | |
| עִם | ʿim | eem | |
| לְבַ֖ב | lĕbab | leh-VAHV | |
| דָּוִ֣ד | dāwid | da-VEED | |
| אָבִ֑י | ʾābî | ah-VEE | |
| לִבְנ֣וֹת | libnôt | leev-NOTE | |
| בַּ֔יִת | bayit | BA-yeet | |
| לְשֵׁ֥ם | lĕšēm | leh-SHAME | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Cross Reference
2 சாமுவேல் 7:2
ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
1 நாளாகமம் 17:1
தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
1 நாளாகமம் 22:7
சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.
1 நாளாகமம் 28:2
அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.
Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது
1 Kings 8:17 in Tamil Concordance 1 Kings 8:17 in Tamil Interlinear 1 Kings 8:17 in Tamil Image