Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 9:28 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 9 1 Kings 9:28

1 இராஜாக்கள் 9:28
அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.

Thiru Viviliam
இவர்கள் ஓபிருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

1 Kings 9:271 Kings 9

King James Version (KJV)
And they came to Ophir, and fetched from thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.

American Standard Version (ASV)
And they came to Ophir, and fetched from thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.

Bible in Basic English (BBE)
And they came to Ophir, where they got four hundred and twenty talents of gold, and took it back to King Solomon.

Darby English Bible (DBY)
and they went to Ophir, and fetched thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.

Webster’s Bible (WBT)
And they came to Ophir, and imported from thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.

World English Bible (WEB)
They came to Ophir, and fetched from there gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.

Young’s Literal Translation (YLT)
and they come in to Ophir and take thence gold, four hundred and twenty talents, and bring `it’ in unto king Solomon.

1 இராஜாக்கள் 1 Kings 9:28
அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
And they came to Ophir, and fetched from thence gold, four hundred and twenty talents, and brought it to king Solomon.

וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
אוֹפִ֔ירָהʾôpîrâoh-FEE-ra
וַיִּקְח֤וּwayyiqḥûva-yeek-HOO
מִשָּׁם֙miššāmmee-SHAHM
זָהָ֔בzāhābza-HAHV
אַרְבַּעʾarbaʿar-BA
מֵא֥וֹתmēʾôtmay-OTE
וְעֶשְׂרִ֖יםwĕʿeśrîmveh-es-REEM
כִּכָּ֑רkikkārkee-KAHR
וַיָּבִ֖אוּwayyābiʾûva-ya-VEE-oo
אֶלʾelel
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
שְׁלֹמֹֽה׃šĕlōmōsheh-loh-MOH

Cross Reference

1 நாளாகமம் 29:4
அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும்வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.

2 நாளாகமம் 8:18
அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

1 இராஜாக்கள் 10:11
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.

யோபு 22:24
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.

யோபு 28:16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

சங்கீதம் 45:9
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.

ஏசாயா 13:12
புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.

ஆதியாகமம் 10:29
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.

2 நாளாகமம் 9:10
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.


Tags அவர்கள் ஓப்பீருக்குப்போய் அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்
1 Kings 9:28 in Tamil Concordance 1 Kings 9:28 in Tamil Interlinear 1 Kings 9:28 in Tamil Image