Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 12:32 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 12 1 Kings 12:32

1 இராஜாக்கள் 12:32
யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,

Tamil Indian Revised Version
யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப்போலவே எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டாக்கின மேடைகளில் ஆசாரியர்களைப் பெத்தேலிலே நியமித்து,

Tamil Easy Reading Version
அரசன் புதிய விடுமுறைநாளையும் உருவாக்கினான். இது பஸ்கா பண்டிகையைப்போன்று யூதாவில் விழாவாயிற்று. ஆனால் இது எட்டாவது மாதத்தில் 15 வது நாள், முதல் மாதத்தின் 15வது நாள் இல்லை. அந்த காலத்தில் பெத்தேலில் பலிபீடத்தில் பலவித பலிகளைச் செய்தான். அப்பலிகள் அவனால் செய்யப்பட்ட காளைகளுக்கு உரியதாயிற்று. அங்கே பெத்தேல் நகரிலேயே அரசன் ஆசாரியர்களை தேர்ந்தெடுத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தான்.

Thiru Viviliam
அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை ஏற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே, பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும், தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான்.

Other Title
பெத்தேலில் நடந்த வழிபாடு கண்டிக்கப்படல்

1 Kings 12:311 Kings 121 Kings 12:33

King James Version (KJV)
And Jeroboam ordained a feast in the eighth month, on the fifteenth day of the month, like unto the feast that is in Judah, and he offered upon the altar. So did he in Bethel, sacrificing unto the calves that he had made: and he placed in Bethel the priests of the high places which he had made.

American Standard Version (ASV)
And Jeroboam ordained a feast in the eighth month, on the fifteenth day of the month, like unto the feast that is in Judah, and he went up unto the altar; so did he in Beth-el, sacrificing unto the calves that he had made: and he placed in Beth-el the priests of the high places that he had made.

Bible in Basic English (BBE)
And Jeroboam gave orders for a feast in the eighth month, on the fifteenth day of the month, like the feast which is kept in Judah, and he went up to the altar. And in the same way, in Beth-el, he gave offerings to the oxen which he had made, placing in Beth-el the priests of the high places he had made.

Darby English Bible (DBY)
And Jeroboam ordained a feast in the eighth month, on the fifteenth day of the month, like the feast that was in Judah, and he offered upon the altar. So did he in Bethel, sacrificing to the calves that he had made; and he placed in Bethel the priests of the high places that he had made.

Webster’s Bible (WBT)
And Jeroboam ordained a feast in the eighth month, on the fifteenth day of the month, like the feast that is in Judah, and he offered upon the altar. So did he in Beth-el, sacrificing to the calves that he had made: and he placed in Beth-el the priests of the high places which he had made.

World English Bible (WEB)
Jeroboam ordained a feast in the eighth month, on the fifteenth day of the month, like the feast that is in Judah, and he went up to the altar; so did he in Bethel, sacrificing to the calves that he had made: and he placed in Bethel the priests of the high places that he had made.

Young’s Literal Translation (YLT)
and Jeroboam maketh a festival in the eighth month, in the fifteenth day of the month, like the festival that `is’ in Judah, and he offereth on the altar — so did he in Beth-El — to sacrifice to the calves which he made, and he hath appointed in Beth-El the priests of the high places that he made.

1 இராஜாக்கள் 1 Kings 12:32
யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
And Jeroboam ordained a feast in the eighth month, on the fifteenth day of the month, like unto the feast that is in Judah, and he offered upon the altar. So did he in Bethel, sacrificing unto the calves that he had made: and he placed in Bethel the priests of the high places which he had made.

וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
יָֽרָבְעָ֣ם׀yārobʿāmya-rove-AM
חָ֡גḥāghahɡ
בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
הַשְּׁמִינִ֣יhaššĕmînîha-sheh-mee-NEE
בַּחֲמִשָּֽׁהbaḥămiššâba-huh-mee-SHA
עָשָׂר֩ʿāśārah-SAHR
י֨וֹם׀yômyome
לַחֹ֜דֶשׁlaḥōdešla-HOH-desh
כֶּחָ֣ג׀keḥāgkeh-HAHɡ
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בִּֽיהוּדָ֗הbîhûdâbee-hoo-DA
וַיַּ֙עַל֙wayyaʿalva-YA-AL
עַלʿalal
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
כֵּ֤ןkēnkane
עָשָׂה֙ʿāśāhah-SA
בְּבֵֽיתbĕbêtbeh-VATE
אֵ֔לʾēlale
לְזַבֵּ֖חַlĕzabbēaḥleh-za-BAY-ak
לָֽעֲגָלִ֣יםlāʿăgālîmla-uh-ɡa-LEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֑הʿāśâah-SA
וְהֶֽעֱמִיד֙wĕheʿĕmîdveh-heh-ay-MEED
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
אֵ֔לʾēlale
אֶתʾetet
כֹּֽהֲנֵ֥יkōhănêkoh-huh-NAY
הַבָּמ֖וֹתhabbāmôtha-ba-MOTE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָֽׂה׃ʿāśâah-SA

Cross Reference

1 இராஜாக்கள் 8:2
இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்.

1 இராஜாக்கள் 8:5
ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.

ஆமோஸ் 7:10
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

லேவியராகமம் 23:33
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

எண்ணாகமம் 29:12
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.

எசேக்கியேல் 43:8
அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.

மத்தேயு 15:8
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.


Tags யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி பலிபீடத்தின்மேல் பலியிட்டான் அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து
1 Kings 12:32 in Tamil Concordance 1 Kings 12:32 in Tamil Interlinear 1 Kings 12:32 in Tamil Image