1 இராஜாக்கள் 15:31
நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
Thiru Viviliam
நாதாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
King James Version (KJV)
Now the rest of the acts of Nadab, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Nadab, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Nadab, and all he did, are they not recorded in the book of the history of the kings of Israel?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Nadab, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Nadab, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
World English Bible (WEB)
Now the rest of the acts of Nadab, and all that he did, aren’t they written in the book of the chronicles of the kings of Israel?
Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Nadab, and all that he did, are they not written on the book of the Chronicles of the kings of Israel?
1 இராஜாக்கள் 1 Kings 15:31
நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Nadab, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Israel?
| וְיֶ֛תֶר | wĕyeter | veh-YEH-ter | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| נָדָ֖ב | nādāb | na-DAHV | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| הֲלֹא | hălōʾ | huh-LOH | |
| הֵ֣ם | hēm | hame | |
| כְּתוּבִ֗ים | kĕtûbîm | keh-too-VEEM | |
| עַל | ʿal | al | |
| סֵ֛פֶר | sēper | SAY-fer | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| לְמַלְכֵ֥י | lĕmalkê | leh-mahl-HAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Cross Reference
1 இராஜாக்கள் 14:19
யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 16:5
பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 16:14
ஏலாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 16:20
சிம்ரியின் மற்ற வர்த்தமானங்களும், அவன் பண்ணின அவனுடைய கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 16:27
உம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tags நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
1 Kings 15:31 in Tamil Concordance 1 Kings 15:31 in Tamil Interlinear 1 Kings 15:31 in Tamil Image