Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enathu Thalaivan Yesu Rajan - எனது தலைவன் இயேசுராஜன்

Enathu Thalaivan Yesu Rajan
எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
2. நீதி தேவன் வெற்ற வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து கவலை மறந்து
நிம்மதி அடைவேன்
3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே

Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன் Lyrics in English

Enathu Thalaivan Yesu Rajan enathu thalaivan Yesuraajan maarpil saaynthu saaynthu makilnthu makilnthiruppaen1. Ithaya theepam enathu theyvam irakkaththin sikaram paarththu paarththu rasiththu rusiththu paravasam ataivaen 2. Neethi Dhevan vetta vaenthan amaithiyin mannan ninaiththu ninaiththu kavalai maranthu nimmathi ataivaen 3. Nalla maeyppan kuralaik kaettaேn naalum pin thodarvaen tholil amarnthu kavalai maranthu thodarnthu payanam seyvaen 4. Pasumpul maeychchal amarntha thannnneer alaiththuch selpavarae aaththumaavai thinamum thaetti annaiththuk kolpavarae

PowerPoint Presentation Slides for the song Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன் PPT
Enathu Thalaivan Yesu Rajan PPT

Enathu Thalaivan Yesu Rajan – எனது தலைவன் இயேசுராஜன் Song Meaning

Enathu Thalaivan Yesu Rajan
Jesus is my leader
Lean on the chest
I will be happy and happy

1. Heartlight is my goddess
The peak of compassion
Watch and enjoy and taste
I will be ecstatic
2. Justice God is victorious
King of Peace
Think and forget your worries
I will be relieved
3. I heard the voice of the good shepherd
I will continue later
Sitting on the shoulder and forgetting to worry
I will continue to travel
4. Pasumbul grazing water
He who takes
Search the soul daily
The one who embraces

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனது சாய்ந்து பார்த்து அடைவேன் நினைத்து கவலை மறந்து Enathu Thalaivan Yesu Rajan தலைவன் இயேசுராஜன் மார்பில் மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் இதய தீபம் தெய்வம் தமிழ்