Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 20:2 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 20 1 Kings 20:2

1 இராஜாக்கள் 20:2
அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

Tamil Indian Revised Version
அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் தூதுவர்களை அனுப்பி:

Tamil Easy Reading Version
அவன் இஸ்ரவேலின் அரசனான ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது.

Thiru Viviliam
அப்போது நகருக்குள் இருந்த இஸ்ரயேலின் அரசனான ஆகாபிடம் தூதனுப்பி, பெனதாது கூறுவது இதுவே;

1 Kings 20:11 Kings 201 Kings 20:3

King James Version (KJV)
And he sent messengers to Ahab king of Israel into the city, and said unto him, Thus saith Benhadad,

American Standard Version (ASV)
And he sent messengers to Ahab king of Israel, into the city, and said unto him, Thus saith Ben-hadad,

Bible in Basic English (BBE)
And he sent representatives into the town to Ahab, king of Israel;

Darby English Bible (DBY)
And he sent messengers to Ahab king of Israel into the city, and said to him, Thus says Ben-Hadad:

Webster’s Bible (WBT)
And he sent messengers to Ahab king of Israel into the city, and said to him, Thus saith Ben-hadad,

World English Bible (WEB)
He sent messengers to Ahab king of Israel, into the city, and said to him, Thus says Ben Hadad,

Young’s Literal Translation (YLT)
and sendeth messengers unto Ahab king of Israel, to the city,

1 இராஜாக்கள் 1 Kings 20:2
அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
And he sent messengers to Ahab king of Israel into the city, and said unto him, Thus saith Benhadad,

וַיִּשְׁלַ֧חwayyišlaḥva-yeesh-LAHK
מַלְאָכִ֛יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
אַחְאָ֥בʾaḥʾābak-AV
מֶֽלֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
הָעִֽירָה׃hāʿîrâha-EE-ra
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
ל֗וֹloh
כֹּ֚הkoh
אָמַ֣רʾāmarah-MAHR
בֶּןbenben
הֲדַ֔דhădadhuh-DAHD

Cross Reference

2 இராஜாக்கள் 19:9
இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

ஏசாயா 36:2
அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.

ஏசாயா 37:9
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:


Tags அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி
1 Kings 20:2 in Tamil Concordance 1 Kings 20:2 in Tamil Interlinear 1 Kings 20:2 in Tamil Image