Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 6:24 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 6 2 Kings 6:24

2 இராஜாக்கள் 6:24
இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.

Tamil Indian Revised Version
இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.

Tamil Easy Reading Version
இதற்குப் பிறகு, ஆராமிய அரசனான பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான்.

Thiru Viviliam
பின்னர், சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.

Title
சமாரியாவைப் பஞ்சம் தாக்கிய கொடிய காலம்

Other Title
சமாரியா முற்றுகையிடப்படுதல்

2 Kings 6:232 Kings 62 Kings 6:25

King James Version (KJV)
And it came to pass after this, that Benhadad king of Syria gathered all his host, and went up, and besieged Samaria.

American Standard Version (ASV)
And it came to pass after this, that Benhadad king of Syria gathered all his host, and went up, and besieged Samaria.

Bible in Basic English (BBE)
Now after this, Ben-hadad, king of Aram, got together all his army and went up to make an attack on Samaria, shutting the town in on all sides with his forces.

Darby English Bible (DBY)
And it came to pass after this that Ben-Hadad king of Syria gathered all his army, and went up and besieged Samaria.

Webster’s Bible (WBT)
And it came to pass after this, that Ben-hadad king of Syria gathered all his army, and went up, and besieged Samaria.

World English Bible (WEB)
It happened after this, that Benhadad king of Syria gathered all his host, and went up, and besieged Samaria.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass afterwards, that Ben-Hadad king of Aram gathereth all his camp, and goeth up, and layeth siege to Samaria,

2 இராஜாக்கள் 2 Kings 6:24
இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.
And it came to pass after this, that Benhadad king of Syria gathered all his host, and went up, and besieged Samaria.

וַֽיְהִי֙wayhiyva-HEE
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
כֵ֔ןkēnhane
וַיִּקְבֹּ֛ץwayyiqbōṣva-yeek-BOHTS
בֶּןbenben
הֲדַ֥דhădadhuh-DAHD
מֶֽלֶךְmelekMEH-lek
אֲרָ֖םʾărāmuh-RAHM
אֶתʾetet
כָּלkālkahl
מַֽחֲנֵ֑הוּmaḥănēhûma-huh-NAY-hoo
וַיַּ֕עַלwayyaʿalva-YA-al
וַיָּ֖צַרwayyāṣarva-YA-tsahr
עַלʿalal
שֹֽׁמְרֽוֹן׃šōmĕrônSHOH-meh-RONE

Cross Reference

1 இராஜாக்கள் 20:1
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.

உபாகமம் 28:52
உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்பும் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிக்கைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிக்கைப்போடுவான்.

1 இராஜாக்கள் 22:31
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 17:5
அசீரியா ராஜா தேசம் எங்கும் பொய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்று வருஷம் முற்றிக்கை போட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 18:9
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.

2 இராஜாக்கள் 25:1
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

பிரசங்கி 9:14
ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.


Tags இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்
2 Kings 6:24 in Tamil Concordance 2 Kings 6:24 in Tamil Interlinear 2 Kings 6:24 in Tamil Image