2 இராஜாக்கள் 10:18
பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
Tamil Indian Revised Version
பின்பு யெகூ மக்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
Tamil Easy Reading Version
பிறகு யெகூ அனைத்து ஜனங்களையும் சேர்த்துக் கூட்டினான். அவன் அவர்களிடம், “ஆகாப் பாகாலுக்குச் சிறிது சேவைசெய்தான். ஆனால் யெகூ அவனுக்கு மேல் இன்னும் கூடுதலாக சேவை செய்வான்!
Thiru Viviliam
பிறகு, ஏகூ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை நோக்கி, “பாகாலுக்கு ஆகாபு சிறிதளவு ஊழியமே செய்தான். ஏகூவாகிய நானோ பேரளவு ஊழியம் செய்யப் போகிறேன்.
Title
பாகாலின் பக்தர்களை யெகூ அழைத்தது
Other Title
பாகாலை வழிபட்டோர் அழிதல்
King James Version (KJV)
And Jehu gathered all the people together, and said unto them, Ahab served Baal a little; but Jehu shall serve him much.
American Standard Version (ASV)
And Jehu gathered all the people together, and said unto them, Ahab served Baal a little; but Jehu will serve him much.
Bible in Basic English (BBE)
Then Jehu got all the people together and said to them, Ahab was Baal’s servant in a small way, but Jehu will be his servant on a great scale.
Darby English Bible (DBY)
And Jehu gathered all the people together, and said to them, Ahab served Baal a little: Jehu will serve him much.
Webster’s Bible (WBT)
And Jehu convened all the people, and said to them, Ahab served Baal a little; but Jehu shall serve him much.
World English Bible (WEB)
Jehu gathered all the people together, and said to them, Ahab served Baal a little; but Jehu will serve him much.
Young’s Literal Translation (YLT)
And Jehu gathereth the whole of the people, and saith unto them, `Ahab served Baal a little — Jehu doth serve him much:
2 இராஜாக்கள் 2 Kings 10:18
பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
And Jehu gathered all the people together, and said unto them, Ahab served Baal a little; but Jehu shall serve him much.
| וַיִּקְבֹּ֤ץ | wayyiqbōṣ | va-yeek-BOHTS | |
| יֵהוּא֙ | yēhûʾ | yay-HOO | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM | |
| אַחְאָ֕ב | ʾaḥʾāb | ak-AV | |
| עָבַ֥ד | ʿābad | ah-VAHD | |
| אֶת | ʾet | et | |
| הַבַּ֖עַל | habbaʿal | ha-BA-al | |
| מְעָ֑ט | mĕʿāṭ | meh-AT | |
| יֵה֖וּא | yēhûʾ | yay-HOO | |
| יַֽעַבְדֶ֥נּוּ | yaʿabdennû | ya-av-DEH-noo | |
| הַרְבֵּֽה׃ | harbē | hahr-BAY |
Cross Reference
1 இராஜாக்கள் 16:31
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
1 இராஜாக்கள் 18:19
இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.
1 இராஜாக்கள் 18:22
அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்.
1 இராஜாக்கள் 18:40
அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.
2 இராஜாக்கள் 3:2
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப் போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.
யோபு 13:7
நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
ரோமர் 3:8
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
பிலிப்பியர் 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
Tags பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி அவர்களை நோக்கி ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம் யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி
2 Kings 10:18 in Tamil Concordance 2 Kings 10:18 in Tamil Interlinear 2 Kings 10:18 in Tamil Image