2 இராஜாக்கள் 14:18
அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
அமத்சியாவின் மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
அமத்சியாவின் மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
Thiru Viviliam
அமட்சியாவின் பிற செயல்கள் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
King James Version (KJV)
And the rest of the acts of Amaziah, are they not written in the book of the chronicles of the kings of Judah?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Amaziah, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Bible in Basic English (BBE)
And the rest of the acts of Amaziah, are they not recorded in the book of the history of the kings of Judah?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Amaziah, are they not written in the book of the chronicles of the kings of Judah?
Webster’s Bible (WBT)
And the rest of the acts of Amaziah, are they not written in the book of the chronicles of the kings of Judah?
World English Bible (WEB)
Now the rest of the acts of Amaziah, aren’t they written in the book of the chronicles of the kings of Judah?
Young’s Literal Translation (YLT)
and the rest of the matters of Amaziah are they not written on the book of the Chronicles of the kings of Judah?
2 இராஜாக்கள் 2 Kings 14:18
அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Amaziah, are they not written in the book of the chronicles of the kings of Judah?
| וְיֶ֖תֶר | wĕyeter | veh-YEH-ter | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| אֲמַצְיָ֑הוּ | ʾămaṣyāhû | uh-mahts-YA-hoo | |
| הֲלֹא | hălōʾ | huh-LOH | |
| הֵ֣ם | hēm | hame | |
| כְּתֻבִ֗ים | kĕtubîm | keh-too-VEEM | |
| עַל | ʿal | al | |
| סֵ֛פֶר | sēper | SAY-fer | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| לְמַלְכֵ֥י | lĕmalkê | leh-mahl-HAY | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Cross Reference
1 இராஜாக்கள் 11:41
சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 இராஜாக்கள் 14:29
ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 இராஜாக்கள் 13:8
யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 இராஜாக்கள் 13:12
யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tags அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 Kings 14:18 in Tamil Concordance 2 Kings 14:18 in Tamil Interlinear 2 Kings 14:18 in Tamil Image