Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 18:10 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 18 2 Kings 18:10

2 இராஜாக்கள் 18:10
மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.

Tamil Indian Revised Version
மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருடத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருடத்திலும் சமாரியா பிடிபட்டது.

Tamil Easy Reading Version
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத அரசனான எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் அரசனான ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு)

Thiru Viviliam
மூன்று ஆண்டுகளின் முடிவில் அவன் அதைக் கைப்பற்றினான். அரசர் எசேக்கியா ஆட்சியேற்ற ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ரயேல் அரசன் ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் சமாரியா கைப்பற்றப்பட்டது.

2 Kings 18:92 Kings 182 Kings 18:11

King James Version (KJV)
And at the end of three years they took it: even in the sixth year of Hezekiah, that is in the ninth year of Hoshea king of Israel, Samaria was taken.

American Standard Version (ASV)
And at the end of three years they took it: in the sixth year of Hezekiah, which was the ninth year of Hoshea king of Israel, Samaria was taken.

Bible in Basic English (BBE)
And at the end of three years they took it; in the sixth year of Hezekiah’s rule, which was the ninth year of Hoshea, king of Israel, Samaria was taken.

Darby English Bible (DBY)
And at the end of three years they took it; in the sixth year of Hezekiah, that is, the ninth year of Hoshea king of Israel, Samaria was taken.

Webster’s Bible (WBT)
And at the end of three years they took it: even in the sixth year of Hezekiah, that is the ninth year of Hoshea king of Israel, Samaria was taken.

World English Bible (WEB)
At the end of three years they took it: in the sixth year of Hezekiah, which was the ninth year of Hoshea king of Israel, Samaria was taken.

Young’s Literal Translation (YLT)
and they capture it at the end of three years; in the sixth year of Hezekiah — it `is’ the ninth year of Hoshea king of Israel — hath Samaria been captureth,

2 இராஜாக்கள் 2 Kings 18:10
மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.
And at the end of three years they took it: even in the sixth year of Hezekiah, that is in the ninth year of Hoshea king of Israel, Samaria was taken.

וַֽיִּלְכְּדֻ֗הָwayyilkĕduhāva-yeel-keh-DOO-ha
מִקְצֵה֙miqṣēhmeek-TSAY
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
שָׁנִ֔יםšānîmsha-NEEM
בִּשְׁנַתbišnatbeesh-NAHT
שֵׁ֖שׁšēšshaysh
לְחִזְקִיָּ֑הlĕḥizqiyyâleh-heez-kee-YA
הִ֣יאhîʾhee
שְׁנַתšĕnatsheh-NAHT
תֵּ֗שַׁעtēšaʿTAY-sha
לְהוֹשֵׁ֙עַ֙lĕhôšēʿaleh-hoh-SHAY-AH
מֶ֣לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
נִלְכְּדָ֖הnilkĕdâneel-keh-DA
שֹֽׁמְרֽוֹן׃šōmĕrônSHOH-meh-RONE

Cross Reference

ஓசியா 13:16
சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

ஆமோஸ் 3:11
ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு உன்பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 6:7
ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்துகொண்டாடல் நின்றுபோகும்.

ஆமோஸ் 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

மீகா 1:6
ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.

மீகா 6:16
நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.

மீகா 7:13
ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.


Tags மூன்று வருஷம் சென்றபின்பு அவர்கள் அதைப் பிடித்தார்கள் எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது
2 Kings 18:10 in Tamil Concordance 2 Kings 18:10 in Tamil Interlinear 2 Kings 18:10 in Tamil Image