Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 24:18 in Tamil

রাজাবলি ২ 24:18 Bible 2 Kings 2 Kings 24

2 இராஜாக்கள் 24:18
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.

Tamil Indian Revised Version
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோருவருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள்.

Tamil Easy Reading Version
சிதேக்கியா அரசனானபோது அவனுக்கு 21 வயது. அவன் 11 ஆண்டுகள் எருசலேமில் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவிலுள்ள எரேமியாவின் மகள்.

Thiru Viviliam
செதேக்கியா அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோராண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவன் தாய்.

Other Title
யூதாவின் அரசன் செதேக்கியா§(2 குறி 36:11-12; எரே 52:1-3)

2 Kings 24:172 Kings 242 Kings 24:19

King James Version (KJV)
Zedekiah was twenty and one years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother’s name was Hamutal, the daughter of Jeremiah of Libnah.

American Standard Version (ASV)
Zedekiah was twenty and one years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem: and his mother’s name was Hamutal the daughter of Jeremiah of Libnah.

Bible in Basic English (BBE)
Zedekiah was twenty-one years old when he became king, and he was king in Jerusalem for eleven years; his mother’s name was Hamutal, daughter of Jeremiah of Libnah.

Darby English Bible (DBY)
Zedekiah was twenty-one years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem; and his mother’s name was Hamutal, daughter of Jeremiah of Libnah.

Webster’s Bible (WBT)
Zedekiah was twenty and one years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother’s name was Hamutal, the daughter of Jeremiah of Libnah.

World English Bible (WEB)
Zedekiah was twenty-one years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem: and his mother’s name was Hamutal the daughter of Jeremiah of Libnah.

Young’s Literal Translation (YLT)
A son of twenty and one years `is’ Zedekiah in his reigning, and eleven years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Hamutal daughter of Jeremiah of Libnah,

2 இராஜாக்கள் 2 Kings 24:18
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.
Zedekiah was twenty and one years old when he began to reign, and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Hamutal, the daughter of Jeremiah of Libnah.

Zedekiah
בֶּןbenben
was
twenty
עֶשְׂרִ֨יםʿeśrîmes-REEM
and
one
וְאַחַ֤תwĕʾaḥatveh-ah-HAHT
years
שָׁנָה֙šānāhsha-NA
old
צִדְקִיָּ֣הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
reign,
to
began
he
when
בְמָלְכ֔וֹbĕmolkôveh-mole-HOH
and
he
reigned
וְאַחַ֤תwĕʾaḥatveh-ah-HAHT
eleven
עֶשְׂרֵה֙ʿeśrēhes-RAY

שָׁנָ֔הšānâsha-NA
years
מָלַ֖ךְmālakma-LAHK
in
Jerusalem.
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
And
his
mother's
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
name
אִמּ֔וֹʾimmôEE-moh
Hamutal,
was
חֲמיּטַ֥לḥămyyṭalhum-YTAHL
the
daughter
בַּֽתbatbaht
of
Jeremiah
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
of
Libnah.
מִלִּבְנָֽה׃millibnâmee-leev-NA

2 இராஜாக்கள் 24:18 in English

sithaekkiyaa Raajaavaakirapothu Irupaththoru Vayathaayirunthu, Pathinoru Varusham Erusalaemilae Arasaanndaan; Lipnaa Ooraanaakiya Eraemiyaavin Kumaaraththiyaana Avan Thaayinpaer Amuththaal.


Tags சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்
2 Kings 24:18 in Tamil Concordance 2 Kings 24:18 in Tamil Interlinear 2 Kings 24:18 in Tamil Image

Read Full Chapter : 2 Kings 24