Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 25:27 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 25 2 Kings 25:27

2 இராஜாக்கள் 25:27
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருடத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலைசெய்து, அவனுடைய தலையை உயர்த்தி,

Tamil Easy Reading Version
பிறகு பாபிலோனின் அரசனாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத அரசனான யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான்.

Thiru Viviliam
யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான்.⒫

Other Title
யோயாக்கினின் விடுதலை§(எரே 52:31-34)

2 Kings 25:262 Kings 252 Kings 25:28

King James Version (KJV)
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the seven and twentieth day of the month, that Evilmerodach king of Babylon in the year that he began to reign did lift up the head of Jehoiachin king of Judah out of prison;

American Standard Version (ASV)
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the seven and twentieth day of the month, that Evil-merodach king of Babylon, in the year that he began to reign, did lift up the head of Jehoiachin king of Judah out of prison;

Bible in Basic English (BBE)
And in the thirty-seventh year after Jehoiachin, king of Judah, had been taken prisoner, in the twelfth month, on the twenty-seventh day of the month, Evil-merodach, king of Babylon, in the first year of his rule, took Jehoiachin, king of Judah, out of prison;

Darby English Bible (DBY)
And it came to pass in the thirty-seventh year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the twenty-seventh of the month, [that] Evil-Merodach king of Babylon, in the year that he began to reign, lifted up the head of Jehoiachin king of Judah out of prison;

Webster’s Bible (WBT)
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the seven and twentieth day of the month, that Evil-merodach king of Babylon, in the year that he began to reign, lifted up the head of Jehoiachin king of Judah out of prison;

World English Bible (WEB)
It happened in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the seven and twentieth day of the month, that Evilmerodach king of Babylon, in the year that he began to reign, did lift up the head of Jehoiachin king of Judah out of prison;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the thirty and seventh year of the removal of Jehoiachin king of Judah, in the twelfth month, in the twenty and seventh of the month hath Evil-Merodach king of Babylon lifted up, in the year of his reigning, the head of Jehoiachin king of Judah, out of the house of restraint,

2 இராஜாக்கள் 2 Kings 25:27
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
And it came to pass in the seven and thirtieth year of the captivity of Jehoiachin king of Judah, in the twelfth month, on the seven and twentieth day of the month, that Evilmerodach king of Babylon in the year that he began to reign did lift up the head of Jehoiachin king of Judah out of prison;

וַיְהִי֩wayhiyvai-HEE
בִשְׁלֹשִׁ֨יםbišlōšîmveesh-loh-SHEEM
וָשֶׁ֜בַעwāšebaʿva-SHEH-va
שָׁנָ֗הšānâsha-NA
לְגָלוּת֙lĕgālûtleh-ɡa-LOOT
יְהֽוֹיָכִ֣יןyĕhôyākînyeh-hoh-ya-HEEN
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
בִּשְׁנֵ֤יםbišnêmbeesh-NAME
עָשָׂר֙ʿāśārah-SAHR
חֹ֔דֶשׁḥōdešHOH-desh
בְּעֶשְׂרִ֥יםbĕʿeśrîmbeh-es-REEM
וְשִׁבְעָ֖הwĕšibʿâveh-sheev-AH
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
נָשָׂ֡אnāśāʾna-SA
אֱוִ֣ילʾĕwîlay-VEEL
מְרֹדַךְ֩mĕrōdakmeh-roh-dahk
מֶ֨לֶךְmelekMEH-lek
בָּבֶ֜לbābelba-VEL
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
מָלְכ֗וֹmolkômole-HOH
אֶתʾetet
רֹ֛אשׁrōšrohsh
יְהֽוֹיָכִ֥יןyĕhôyākînyeh-hoh-ya-HEEN
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
מִבֵּ֥יתmibbêtmee-BATE
כֶּֽלֶא׃keleʾKEH-leh

Cross Reference

எரேமியா 52:31
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

ஆதியாகமம் 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

ஆதியாகமம் 40:20
மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,

2 இராஜாக்கள் 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

2 இராஜாக்கள் 24:15
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

நீதிமொழிகள் 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

எரேமியா 24:5
நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.


Tags யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா தான் ராஜாவான வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி அவன் தலையை உயர்த்தி
2 Kings 25:27 in Tamil Concordance 2 Kings 25:27 in Tamil Interlinear 2 Kings 25:27 in Tamil Image