1 நாளாகமம் 3:10
சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
Tamil Indian Revised Version
சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் சாலொமோனின் மகன். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்.
Thiru Viviliam
சாலமோனின் புதல்வர்: இரகபெயாம், அவர் மகன் அபியா, அவர் மகன் ஆசா, அவர் மகன் யோசபாத்து.
Other Title
அரசர் சாலமோனின் வழிமரபினர்
King James Version (KJV)
And Solomon’s son was Rehoboam, Abia his son, Asa his son, Jehoshaphat his son,
American Standard Version (ASV)
And Solomon’s son was Rehoboam, Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
Bible in Basic English (BBE)
And Solomon’s son was Rehoboam, Abijah was his son, Asa his son, Jehoshaphat his son,
Darby English Bible (DBY)
And Solomon’s son was Rehoboam; Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
Webster’s Bible (WBT)
And Solomon’s son was Rehoboam, Abia his son, Asa his son, Jehoshaphat his son,
World English Bible (WEB)
Solomon’s son was Rehoboam, Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
Young’s Literal Translation (YLT)
And the son of Solomon `is’ Rehoboam, Abijah his son, Asa his son, Jehoshaphat his son,
1 நாளாகமம் 1 Chronicles 3:10
சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
And Solomon's son was Rehoboam, Abia his son, Asa his son, Jehoshaphat his son,
| וּבֶן | ûben | oo-VEN | |
| שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| רְחַבְעָ֑ם | rĕḥabʿām | reh-hahv-AM | |
| אֲבִיָּ֥ה | ʾăbiyyâ | uh-vee-YA | |
| בְנ֛וֹ | bĕnô | veh-NOH | |
| אָסָ֥א | ʾāsāʾ | ah-SA | |
| בְנ֖וֹ | bĕnô | veh-NOH | |
| יְהֽוֹשָׁפָ֥ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT | |
| בְּנֽוֹ׃ | bĕnô | beh-NOH |
Cross Reference
1 இராஜாக்கள் 11:43
சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 இராஜாக்கள் 14:31
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 இராஜாக்கள் 15:8
அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 இராஜாக்கள் 15:24
ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.
2 நாளாகமம் 17:1
அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.
1 இராஜாக்கள் 15:6
ரெகொபொயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
2 நாளாகமம் 13:1
ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
2 நாளாகமம் 14:1
அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருநύதது.
மத்தேயு 1:7
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.
Tags சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம் இவனுடைய குமாரன் அபியா இவனுடைய குமாரன் ஆசா இவனுடைய குமாரன் யோசபாத்
1 Chronicles 3:10 in Tamil Concordance 1 Chronicles 3:10 in Tamil Interlinear 1 Chronicles 3:10 in Tamil Image