Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 19:9 in Tamil

বংশাবলি ১ 19:9 Bible 1 Chronicles 1 Chronicles 19

1 நாளாகமம் 19:9
அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
அம்மோனிய மக்கள் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலருகில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாக நின்றார்கள்.

Tamil Easy Reading Version
அம்மோனியர்கள் வெளியே வந்து போருக்குத் தயாரானார்கள். அவர்கள் நகர வாசல்களுக்கு அருகில் இருந்தார்கள். உதவி செய்வதற்கு வந்த அரசர்களும் வயல்வெளிகளில் தனியாகத் தங்கியிருந்தார்கள்.

Thiru Viviliam
அம்மோனியர் புறப்பட்டு வந்து நகர வாயிலில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்த மன்னர்கள் திறந்த வெளியில் அணிவகுத்து நின்றனர்.⒫

1 Chronicles 19:81 Chronicles 191 Chronicles 19:10

King James Version (KJV)
And the children of Ammon came out, and put the battle in array before the gate of the city: and the kings that were come were by themselves in the field.

American Standard Version (ASV)
And the children of Ammon came out, and put the battle in array at the gate of the city: and the kings that were come were by themselves in the field.

Bible in Basic English (BBE)
So the children of Ammon came out and put their forces in position on the way into the town; and the kings who had come were stationed by themselves in the field.

Darby English Bible (DBY)
And the children of Ammon came out, and put the battle in array at the entrance of the city; and the kings that had come were by themselves on the field.

Webster’s Bible (WBT)
And the children of Ammon came out, and put the battle in array before the gate of the city: and the kings that had come were by themselves in the field.

World English Bible (WEB)
The children of Ammon came out, and put the battle in array at the gate of the city: and the kings who had come were by themselves in the field.

Young’s Literal Translation (YLT)
and the sons of Ammon come out and set battle in array at the opening of the city, and the kings who have come `are’ by themselves in the field.

1 நாளாகமம் 1 Chronicles 19:9
அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.
And the children of Ammon came out, and put the battle in array before the gate of the city: and the kings that were come were by themselves in the field.

And
the
children
וַיֵּֽצְאוּ֙wayyēṣĕʾûva-yay-tseh-OO
of
Ammon
בְּנֵ֣יbĕnêbeh-NAY
came
out,
עַמּ֔וֹןʿammônAH-mone
battle
the
put
and
וַיַּֽעַרְכ֥וּwayyaʿarkûva-ya-ar-HOO
in
array
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
gate
the
before
פֶּ֣תַחpetaḥPEH-tahk
of
the
city:
הָעִ֑ירhāʿîrha-EER
and
the
kings
וְהַמְּלָכִ֣יםwĕhammĕlākîmveh-ha-meh-la-HEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
come
were
בָּ֔אוּbāʾûBA-oo
were
by
themselves
לְבַדָּ֖םlĕbaddāmleh-va-DAHM
in
the
field.
בַּשָּׂדֶֽה׃baśśādeba-sa-DEH

1 நாளாகமம் 19:9 in English

ammon Puththirar Purappattuvanthu, Pattanaththu Vaasalanntaiyil Annivakuththaarkal; Vantha Raajaakkal Thaniththu Veliyilae Porukku Aayaththamaay Nintarkal.


Tags அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள் வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்
1 Chronicles 19:9 in Tamil Concordance 1 Chronicles 19:9 in Tamil Interlinear 1 Chronicles 19:9 in Tamil Image

Read Full Chapter : 1 Chronicles 19