2 நாளாகமம் 2:7
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
Tamil Indian Revised Version
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணர்களோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்வதில் நிபுணனும், கொத்துவேலை செய்யத்தெரிந்த ஒரு மனிதனை என்னிடத்திற்கு அனுப்பும்.
Tamil Easy Reading Version
“இப்போது நான் உங்களிடம் ஒரு மனிதனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலைகளில் திறமை இருக்கவேண்டும் அவனுக்கு இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இங்கு யூதாவிலும் எருசலேமிலும் இருக்கின்றவர்களோடும் என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடும் வேலைச்செய்ய வேண்டும்.
Thiru Viviliam
ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.
King James Version (KJV)
Send me now therefore a man cunning to work in gold, and in silver, and in brass, and in iron, and in purple, and crimson, and blue, and that can skill to grave with the cunning men that are with me in Judah and in Jerusalem, whom David my father did provide.
American Standard Version (ASV)
Now therefore send me a man skilful to work in gold, and in silver, and in brass, and in iron, and in purple, and crimson, and blue, and that knoweth how to grave `all manner of’ gravings, `to be’ with the skilful men that are with me in Judah and in Jerusalem, whom David my father did provide.
Bible in Basic English (BBE)
So now send me an expert worker in gold and silver and brass and iron? in purple and red and blue, and in the cutting of all sorts of ornament, to be with the expert workmen who are here in Judah and in Jerusalem, whom my father David got together.
Darby English Bible (DBY)
And now send me a man skilful to work in gold, and in silver, and in bronze, and in iron, and in purple and crimson and blue, and experienced in carving, besides the skilful men that are with me in Judah and in Jerusalem, whom David my father provided.
Webster’s Bible (WBT)
Send me now therefore a man skillful to work in gold, and in silver, and in brass, and in iron, and in purple, and crimson, and blue, and that hath skill to grave with the skillful men that are with me in Judah and in Jerusalem, whom David my father provided.
World English Bible (WEB)
Now therefore send me a man skillful to work in gold, and in silver, and in brass, and in iron, and in purple, and crimson, and blue, and who knows how to engrave [all manner of] engravings, [to be] with the skillful men who are with me in Judah and in Jerusalem, whom David my father did provide.
Young’s Literal Translation (YLT)
`And now, send to me a wise man to work in gold, and in silver, and in brass, and in iron, and in purple, and crimson, and blue, and knowing to grave gravings with the wise men who `are’ with me in Judah and in Jerusalem, whom David my father prepared;
2 நாளாகமம் 2 Chronicles 2:7
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
Send me now therefore a man cunning to work in gold, and in silver, and in brass, and in iron, and in purple, and crimson, and blue, and that can skill to grave with the cunning men that are with me in Judah and in Jerusalem, whom David my father did provide.
Send | וְעַתָּ֡ה | wĕʿattâ | veh-ah-TA |
me now | שְֽׁלַֽח | šĕlaḥ | SHEH-LAHK |
therefore a man | לִ֣י | lî | lee |
cunning | אִישׁ | ʾîš | eesh |
to work | חָכָ֡ם | ḥākām | ha-HAHM |
in gold, | לַֽעֲשׂוֹת֩ | laʿăśôt | la-uh-SOTE |
silver, in and | בַּזָּהָ֨ב | bazzāhāb | ba-za-HAHV |
and in brass, | וּבַכֶּ֜סֶף | ûbakkesep | oo-va-KEH-sef |
iron, in and | וּבַנְּחֹ֣שֶׁת | ûbannĕḥōšet | oo-va-neh-HOH-shet |
and in purple, | וּבַבַּרְזֶ֗ל | ûbabbarzel | oo-va-bahr-ZEL |
and crimson, | וּבָֽאַרְגְּוָן֙ | ûbāʾargĕwān | oo-va-ar-ɡeh-VAHN |
blue, and | וְכַרְמִ֣יל | wĕkarmîl | veh-hahr-MEEL |
and that can skill | וּתְכֵ֔לֶת | ûtĕkēlet | oo-teh-HAY-let |
to grave | וְיֹדֵ֖עַ | wĕyōdēaʿ | veh-yoh-DAY-ah |
לְפַתֵּ֣חַ | lĕpattēaḥ | leh-fa-TAY-ak | |
with | פִּתּוּחִ֑ים | pittûḥîm | pee-too-HEEM |
the cunning men | עִם | ʿim | eem |
that | הַֽחֲכָמִ֗ים | haḥăkāmîm | ha-huh-ha-MEEM |
with are | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
me in Judah | עִמִּי֙ | ʿimmiy | ee-MEE |
Jerusalem, in and | בִּֽיהוּדָ֣ה | bîhûdâ | bee-hoo-DA |
whom | וּבִירֽוּשָׁלִַ֔ם | ûbîrûšālaim | oo-vee-roo-sha-la-EEM |
David | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
my father | הֵכִ֖ין | hēkîn | hay-HEEN |
did provide. | דָּוִ֥יד | dāwîd | da-VEED |
אָבִֽי׃ | ʾābî | ah-VEE |
2 நாளாகமம் 2:7 in English
Tags இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும் என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும் கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்
2 Chronicles 2:7 in Tamil Concordance 2 Chronicles 2:7 in Tamil Interlinear 2 Chronicles 2:7 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 2