யாத்திராகமம் 31
Exodus 31:3 in Tamil
யாத்திராகமம் 31:3
விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,
Tamil Indian Revised Version
வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும்,
Tamil Easy Reading Version
தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன்.
Thiru Viviliam
ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.
Roman Transliteration
ViNnothamaana vaelaikalai avan yosiththuch seykiratharkum, ponnilum velliyilum vennkalaththilum vaelaiseykiratharkum,
Exodus 31:3 in Other Translations
King James Version (KJV)
And I have filled him with the spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in all manner of workmanship,
American Standard Version (ASV)
and I have filled him with the Spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in all manner of workmanship,
Bible in Basic English (BBE)
And I have given him the spirit of God and made him wise and full of knowledge and expert in every sort of handwork,
Darby English Bible (DBY)
and have filled him with the spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in every work,
Webster's Bible (WBT)
And I have filled him with the spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in all manner of workmanship,
World English Bible (WEB)
and I have filled him with the Spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in all manner of workmanship,
Young's Literal Translation (YLT)
and I fill him `with' the Spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in all work,
யாத்திராகமம் Exodus 31:3
விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,
And I have filled him with the spirit of God, in wisdom, and in understanding, and in knowledge, and in all manner of workmanship,| And I have filled | וָֽאֲמַלֵּ֥א | mālēʾ | ma-LAY |
| אֹת֖וֹ | ʾēt | ate | |
| him with the spirit | ר֣וּחַ | rûaḥ | ROO-ak |
| of God, | אֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| in wisdom, | בְּחָכְמָ֛ה | ḥokmâ | hoke-MA |
| and in understanding, | וּבִתְבוּנָ֥ה | tābûn | ta-VOON |
| and in knowledge, | וּבְדַ֖עַת | daʿat | da-AT |
| and in all manner | וּבְכָל | kōl | kole |
| of workmanship, | מְלָאכָֽה׃ | mĕlāʾkâ | meh-la-HA |
Read Full Chapter : Exodus 31