யாத்திராகமம் 31

Exodus 31:4 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 31:4
இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,

Tamil Indian Revised Version
இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் அலங்காரவேலைகளைச் செய்வதற்கும்,

Tamil Easy Reading Version
பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும்.

Thiru Viviliam
❮4-5❯இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்யவும், பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.

Roman Transliteration
Iraththinangalai muththiraivettaka vettip pathikkiratharkum, maraththil siththiravaelaikalaich seykiratharkum,

Exodus 31:4 in Other Translations

King James Version (KJV)
To devise cunning works, to work in gold, and in silver, and in brass,

American Standard Version (ASV)
to devise skilful works, to work in gold, and in silver, and in brass,

Bible in Basic English (BBE)
To do all sorts of delicate work in gold and silver and brass;

Darby English Bible (DBY)
to devise artistic work -- to work in gold, and in silver, and in copper,

Webster's Bible (WBT)
To devise curious works, to work in gold, and in silver, and in brass,

World English Bible (WEB)
to devise skillful works, to work in gold, and in silver, and in brass,

Young's Literal Translation (YLT)
to devise devices to work in gold, and in silver, and in brass,

யாத்திராகமம் Exodus 31:4

இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,

To devise cunning works, to work in gold, and in silver, and in brass,

To devise לַחְשֹׁ֖ב ḥāšab ha-SHAHV
cunning works, מַֽחֲשָׁבֹ֑ת maḥăšābâ ma-huh-sha-VA
to work לַֽעֲשׂ֛וֹת ʿāśâ ah-SA
in gold, בַּזָּהָ֥ב zāhāb za-HAHV
and in silver, וּבַכֶּ֖סֶף kesep keh-SEF
and in brass, וּבַנְּחֹֽשֶׁת׃ nĕḥōšet neh-hoh-SHET



Read Full Chapter : Exodus 31